Sunday, 30 April 2023
Saturday, 29 April 2023
Friday, 28 April 2023
Thursday, 27 April 2023
Wednesday, 26 April 2023
Monday, 24 April 2023
Sunday, 23 April 2023
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் புதுமனைத்தெரு
மர்ஹூம் ஹாஜி ச. முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளாரும்
ஹாஜி
ச.மு.முஹம்மது யூசுப்,ஹாஜி ச.மு.சேக்அலாவுதீன், மர்ஹூம் ஹாஜி ச.மு.பஜுலூல்ஹக் ஆகியோரின் சகோதரியும்
மர்ஹூம் ஹாஜி Mஅப்தூர் ரஹீம் அவர்களின் மாமியாரும்
மர்ஹூம் வா.இ.நூஹு அவர்களின் மனைவியும்மான
ச.மு.பாத்திமா பீவி அவர்கள் புதுமணனத்தெருவில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா 24.04.2023 திங்கள் கிழமை காலை 10:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Saturday, 22 April 2023
நமதூர் மௌத் அறிவிப்பு
22.04.2023
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் கா.மெ .உ .ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகளாரும், மர்ஹூம் N.முஹம்மது யூசுப்ஜின்னா அவர்களின் மனைவியும், மர்ஹூம் J.ஹாஜா அலாவுதீன் மற்றும் J.பாபு என்கிற ஷாஜகான் அவர்களின் சகோதரியும், M.இமாமுதீன் M.தமீமுன் அன்சாரி M.முஹம்மது அசாருதீன் ஆகியோரின் தாயாரும் ,A.முஹம்மது காமில் அவர்களின் மாமியாருமாகிய தங்கம்மா என்கிற M.ஜெய்புநிஷா அவர்கள் ஜெயம் தெருவில் மௌத்
அன்னாரின் ஜனாஸா 23.04.2023 ஞாயிறு காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 21 April 2023
மௌத் அறிவிப்பு
21.04.2023
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வெற்றிலைக்காரவீட்டு மர்ஹூம் ஷேக்மெய்தீன் அவர்களின் மருமகளும்,
மர்ஹூம் S.கமாலுதீன் அவர்களின் மனைவியும் ,
N.ராஜா முஹம்மது B.முஹம்மது பாஃரூக் அவர்களின் மாமியாரும்,
K.முஹம்மது அலி அவர்களின் தாயாருமான பேபி என்கிற நூர்நிஷா அவர்கள் தைக்கால் திடலில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:00 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 20 April 2023
Wednesday, 19 April 2023
Tuesday, 18 April 2023
Monday, 17 April 2023
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வடக்கு தெரு
மர்ஹூம் M.மஸ்சூர்தீன் அவர்களின் மகனாரும் மர்ஹூம் ஹாஜி கா மெ மு அபுபக்கர் அவர்களின் மருமகனும் M.அப்துல் மாலீக் M.முஹம்மது ஷாஜகான் M.ஹசனுல் ஜமான் ஆகியோரின் தகப்பனாரும் M.முஹம்மது ஆரீப் அவர்களின் மாமனாருமாகிய M.ஹாஜி முஹம்மது தாஹிர் அவர்கள் வடக்கு தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
Sunday, 16 April 2023
நமதூர் மௌத் அறிவிப்பு
16/04/2023,
நமதூர் கொடிநகர் மேலத்தெரு சின்னத்தா வீட்டு மர்ஹும் கனி மீ.மு.முஹம்மது சஹிது அவர்களின் மகனும், நல்லப்பா என்கிற ஹாஜா இணையத்துல்லா அவர்களின் சகோதரரும்,சே.முஹம்மது நத்தர் அவர்களின் மாமனாரும், முஹம்மது ராஜிக் அவர்களின் தகப்பனாரும் ஆகிய முஹம்மது பாரூக் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:00 மணிக்கு மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
Saturday, 15 April 2023
Friday, 14 April 2023
நமதூர் மௌத் அறிவிப்பு
14/04/2023,...
நமதூர் துக்கான் வீட்டு மர்ஹும் த.மு.சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் த.மு.சே.அப்துல் லத்திப் மற்றும் த.மு.சே. ஜலாவுதீன் இவர்களின் சகோதரரும், மர்ஹும் H.ஹாஜா நஜிபுதீன் மற்றும் M.அமீர் ஆஜம் அவர்களின் மைத்துனருமான *த.மு.சே. முஹம்மது சுல்தான் ஆரிபின்* அவர்கள் புதுமணத் தெருவில் மௌவுத்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை மணி *11:30க்கு* நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா
லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன
Thursday, 13 April 2023
Wednesday, 12 April 2023
Tuesday, 11 April 2023
Monday, 10 April 2023
Sunday, 9 April 2023
Friday, 7 April 2023
வெளியூர் மௌத் அறிவிப்பு 07/04/2023
நமதூர் புதுமனை தெரு மர்ஹும் பக்கிர் முஹம்மது அவர்களின் மருமகளும், மர்ஹும் P.முஹம்மது ஈசா அவர்களின் மனைவியும், இனாயத்துல்லா அவர்களின் மாமியார் *நபிஷா பீவீ* அவர்கள் அடியக்கமங்கலத்தில் மௌத்.
அன்னாரது ஜனாஸா இன்று பகல் 11 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.