03.06.2021 கொடிக்கால்பாளையம் நடுத்தெரு இ.மு.மு.குத்புதீன் அவர்களின் சகலரும் புதுமனைத்தெரு ச.மு.மு.ஜமால் முஹம்மது அவர்களின் சம்பந்தரும் நூர் நிக்மான் மற்றும் யாசிர் அலி இவர்களின் தகப்பனாருமான ஹாஜி A.S.Mகாதர் யூனுஸ் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment