நமதூர் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹும் கோ.மு.சா.முஹம்மது யாசின் அவர்களின் மகளாரும், Y.M.ஜபருல்லா, Y.செய்யது ஷேக் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது அபூபக்கர் அவர்களின் மனைவியும், M.குத்புன்நியாஸ் அவர்களின் தாயாருமான முஹபத்துன்னிஸா அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்..
இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்..
No comments:
Post a Comment