*ஜனாஸா அறிவிப்பு*
*நமதூர் வேப்பமரத்தார் வீட்டு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகனாரும், மர்ஹும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மருமகனும், அன்வர் சாதாத் அவர்களின் மைத்துனருமான *ஷேக் தாவுத்* *அவர்கள் M.M.I. நகரில் மௌத்.*
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு கீழத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்.
No comments:
Post a Comment