நமதூர் கொடிநகர் நடுத்தெரு
இ.ஜபருல்லா அவர்களின் சம்பந்தரும், A.முஹம்மது இஸ்மத் அனீஸ் அவர்களின் தகப்பனாருமாகிய M.அப்துல் ஜப்பார் அவர்கள் மலேசியாவில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்..
நமதூர் கொடிநகர் நடுத்தெரு
இ.ஜபருல்லா அவர்களின் சம்பந்தரும், A.முஹம்மது இஸ்மத் அனீஸ் அவர்களின் தகப்பனாருமாகிய M.அப்துல் ஜப்பார் அவர்கள் மலேசியாவில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜுவூன்
நமதூர் மேலத்தெரு
நானி வீட்டு மர்ஹூம் ப.மு அப்துல் ரெஜாக் பாய் அவர்களின் மருமகளும், அ.செய்யது பஹ்ருதீன் அவர்களின் மனைவியும், செய்யது சிராஜுல் ஆரீபீன் & ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமான தமீஜ்ன்னிஸா அவர்கள் ஆசாத் நகரில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 29.11.2020 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
*நமதூர் தெற்கு தெரு மர்ஹும் ஆ.மெ.சு. முஹம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியும்,* *M.ஜாஹிர் ஹுசைன்,* *M.ஹசன் குத்தூஸ், M.சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாருமகிய* *ஹலிமா பீவி அவர்கள் மௌத்.*
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் வருடாந்திர மஹாஜன சபை கூட்டம் வரும் 28/11/2020 சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நடைப்பெற உள்ளது.
தலைக்கட்டு சோறு வரும் 29/11/2020 ஞாயிறு காலை 8 மணி முதல் வழங்கப்படும்.
இதில் நமது ஜமாஅத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ஜமாஅத் நிர்வாகம்
*நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் அறிவிப்பு*
புயல் மழை காரணமாக ஹிஜ்ரி 1442 ரபியூல் ஆகிர் பிறை 11 (26.11.2020) வெள்ளிக்கிழமை இரவு நடைப்பெற வேண்டிய வருடாந்திர மஹாஜன சபை கூட்டம் மற்றும் மௌலீது மஜ்லீஸ் மற்றும் தலைக்கட்டு சோறு வழங்கல் ஆகியன மாற்றப்பட்ட அட்டவணை விபரம்
இன்ஷாஅல்லாஹ்
26.11.2020 வியாழக்கிழமை மாலை மஃஹரிப் தொழுகை பிறகு மௌலீது மஜ்லீஸ்
28.11.2020 சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு வருடாந்திர பொதுசபை கூட்டம்
29.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை தலைக்கட்டு சோறு வழங்கல்
மேற்கண்ட நிகழ்வுகளில் நமது ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
-
ஜமாஅத் நிர்வாகம்
26.11.2020
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.*
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா. மெ. மு. முஹம்மது காசிம் அவர்களின் மகளும் ஹாஜி சேக் முஹம்மது மற்றும் அப்துல் அஜிஸ் இவர்களின் சகோதரியும் மர்ஹூம் பஷீர் அஹமது அவர்களின் மனைவியும் ஜாஹிர் ஹுசைன் மற்றும் ஹலில் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமான *அமீருன் பீவீ* அவர்கள் அடியக்கமங்களம் புதுத்தெரு தனது இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் .
அன்னாரது ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
கொடிக்கால்பாளையம் ஸூஃபி நகர் கறி கடை ஜெஹபர்அலி அவர்கள் மெளத்.
அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
#நிவர் புயல் எச்சரிக்கை அறிவிப்பு எதிரொலியாக கொடிக்கால்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நாள் முழுவதும் லோசான முதல் மிதமான மழை இருந்து வருகிறது.
மிதமான வேகத்தில் காற்றும் வீசி வருகிறது.
மின்சாரம் இருக்கிறது
புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே புயல் இன்னும்1 மணிநேரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.
இரவு 10:45 மணி நிலவரம்
25.11.2020
*நமதூர் மர்ஹூம் குஸ்கா ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனார் ரஹமத்துல்லா அவர்கள் தெற்குத் தெருவில் மெளத்
இன்று மாலை5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
நமதூர் சின்ன கனி வீட்டு டீக்கடை அப்பா என்கிற மர்ஹூம் முஹம்மது நத்தர் அவர்களின் மகனும், M.அமீர் ஹாஜம் இவர்களின் சகோதரரும் S.ஹம்தான் அக்ரம், S.ராசித் இவர்களின் தகப்பனாரும் சேட் என்கிற M.சேக் முஹம்மது அவர்கள் புதுமனைத் தெருவில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்
கொடிநகர் தெற்குத்தெரு மலுக்கம்மா வீட்டு
மர்ஹீம் M. I. முபாரக் அவர்களின் சம்மந்தியும்
திருவாரூர், விஜயபுரம் அம்மையப்பனார் வீட்டு M. I. தாஜுதீன் அவர்களின்
தாயாருமான *செல்லாச்சி* என்கிற ஹாஜியா *ஜுபைதா* *அம்மாள்* அவர்கள் வஃபாதாஹிவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று (13/11/2020)
காலை 11 மணிக்கு விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்..
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் V. M. M. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும், மர்ஹூம் V. M. M.M. முஹம்மது அலி, மர்ஹூம் V. M.M.M. முஹம்மது அபூபக்கர், ஹாஜி V. M. M.M. முஹம்மது உஸ்மான் ஆகியோர்களின் சகோதரரும், ஹாஜி N. ருக்னுதீன், ஹாஜி N. அமானுல்லாஹ் இவர்களின் மைத்துனருமாகிய V. M.M.M. முஹம்மது தையூப்அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
நமதூர் கொடிநகர் முதலைகுட்டி வீட்டு மர்ஹும் ஜமால் முஹம்மது அவர்களின் மனைவியும், தமீம் அன்சாரி, முஹம்மது அசாருதீன் ஆகியோரின் தாயாருமாகிய *ஹனிபா பீவி* அவர்கள் தெற்கு தெரு மருத்துவமனை எதிரில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலேஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்படும்
06.11.2020
நமதூர் மேலத்தெரு ஹாலா வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி சாஹிப் அவர்களின் மகனாரும் ,s.சபாயத் அஹமது அவர்களின் தகப்பனாரும் ,முத்துப்பேட்டை அன்வர்தீன் அவர்களின் மாமனாரும் , M.A. தாஹா சாஹிப் அவர்களின் சகோதரருமான தம்பி சாஹிப் என்கிற செய்யது முபாரக் சாஹிப் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை4:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
06.11.2020
நமதூர் ஸூஃபி நகர் நடுத்தெரு மர்ஹூம் ஹஜ்ரத் S.K சுலைமான் பாகவி அவர்களின் மருமகனும் ,மர்ஹூம் செய்யது முஹம்மது அவர்களின் மகனாரும் ,சவ்பிக்குள் மில்லத் ,செய்யது முஹம்மது என்கிற அர்சத் ஆகியோர்களின் தகப்பனாருமான s. நாசர்தீன் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்