Saturday, 7 March 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 7.3.2020

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் TKm ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மனைவியும் முஹம்மது தாவூத், பாபு என்கிற முஹம்மது அலி இவர்களின் தாயாருமான. சேத்தா என்கிற சஹர்வான் பீவி   அவர்கள் ஆழியூர் புதுத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா 8.3.2020 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment