Monday, 2 March 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 02.03.2020



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நமதூர் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு ஹாஜி N.அமானுல்லா அவர்களின் சம்மந்தரும், A.அன்வர் சாதாத்  அவர்களின்  மாமனாருமான ஹாஜி S.K.சுஜாவுதீன் அவர்கள்  பொதக்குடி சவுக்கத் அலி தெருவில் மௌத்.  அன்னாரின் ஜனாசா இன்று  02/03/2020 காலை 10.30 மணிக்கு பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment