நமதூர் சின்னப்பள்ளிவாசல் தெரு மர்ஹூம் சி.அ.அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும் மர்ஹூம் சி.அ.முஹம்மது ஜூனைது, ஹாஜி சி.அ. முஹம்மது தாஹிர் இவர்களின் சகோதரரும், அப்துல் ரஹீம், முஜிபுர் ரஹ்மான் முஹம்மது பிர்தௌஸ் ,முஹம்மது கஜ்ஜாலி ஆகியோர்களின் தகப்பனாருமான சி.அ. முஹம்மது இனாயத்துல்லா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
அன்னாரின் ஜனாஸா 01.09.2019 ஞாயிறு காலை 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment