அடியக்கமங்கலம் ‘அச்சக்கரையார் வீட்டு’ அபான் என்கிற மர்ஹூம். பாவாகனி அவர்களின் இளைய மகனும், ஜனாப். நஜீர் அவர்களின் சகோதரருமான “நவாஸ்தீன்” அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
இன்ஷாஅல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
இன்ஷாஅல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment