Sunday, 3 June 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 4/6/2018



அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் பேத்தியும்
வவ்வாலடி முஹம்மது ஆரிப் அவர்களின் மகளும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியுமான பௌஜீல் இனாயா அவர்கள் ஏனங்குடி தனது இல்லத்தில் வாபத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்.

அன்னாரின் ஜனாசா 4/6/2018 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment