Tuesday, 8 January 2013

ஜனாசா நமதூர் செய்திகள்


இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்

திருவாரூர்மாவட்டம்கொடிக்கால்பாளையம் நடுத்தெருஅன்புமாளிகை
முஹம்மதுஆரிப் அவர்களின் மருமகனும் ஷேக்அலாவுதீன்அவர்களின்தந்தையும்,செய்யதுமீரான்அசாருதீன் இவர்களின்பாட்டனாருமான அப்துல்ஹமீதுஅவர்கள்மௌத்.
அன்னாரின்ஜனாசா 7/7/2012 காலை 11 மணிக்குநல்லடக்கம்செய்யப்படுகிறது.

சின்னக்கனிவீடுஜமாஅத்செயலாளர்&

நகரமன்றஉறுப்பினர்M.ஜாகிர்ஹுசைன் M.Cஅவர்களின்தந்தைஅப்துல்லாஹ்வாப்பாஎன்கிறமுஹம்மது அப்துல்லாஹ்அவர்கள் 52 பணப்பகுதிநகரில் மௌத்.
அன்னாரின்ஜனாசா 9/7/2012 மாலை 4.30 மணிக்குகொடிக்கால்பாளையம் முஹையதீன்ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்

நல்லடக்கம்செய்யப்படுகிறது.
நமதூர் பாளையத்தா வீட்டுமர்ஹும் ஜைனுலாபுதீன்அவர்களின்மகனும்ஹாஜா நஜுபுதீன்அவர்களின்தகப்பனாருமான அஷ்ரப்அலிஅவர்கள் நடுத்தெருவில்  மௌத்.அன்னாரின்ஜனாசா 11/7/2012 காலை  11.30 மணிக்குகொடிக்கால்பாளையம் முஹையதீன்ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்

நல்லடக்கம்செய்யப்படுகிறது.
நமதூர்மர்ஹும்முபமுஅப்துல்மஜீத்அவர்களின்மனைவிசேச்சிஎன்கிறஅமுஹபிபுன்னிஷாஅவர்கள்தெற்குதெருவில்மௌத்.


அன்னாரின்ஜனாசா 23/7/2012  இரவு 7.30 மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்

நல்லடக்கம்செய்யப்படுகிறது.

 நமதூர்ஜெயம்தெருபுண்ணாக்கிவீட்டு JMமுஹம்மதுஅலிஅவர்களின்மகளாரும் JMM  உபையதுல்லாஹ் & Bros சகோதரியுமான சேச்சிஎன்கிற நூர்ஜஹான் பீவி அவர்கள்புதுமனைதெருதீன்காலனியில் மௌத்.

அன்னாரின்ஜனாசா2/8/2012  வியாழன்  முற்பகல் 11.30மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்

நல்லடக்கம்செய்யப்படுகிறது

நமதூர்மேலதெருதண்ணீர்குடத்தாவீட்டுமர்ஹும்முஹம்மதுசபியப்பாஅவர்களின்மனைவிரஹ்மத்அவர்கள்சூபிநகர்நடுத்தெருவில்வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிவூன்

அன்னாரின்ஜனாசா 6/8/2012 திங்கள்முற்பகல் 11.30 மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்.

எல்லாம்வல்லஅல்லாஹ்அன்னாரின்நல்லறங்களைஏற்றுக்கொண்டு, குற்றங்களைமன்னித்துதன்னுடையசுவனபதியில்நுழையவைப்பானாகஎன்றுதுஆசெய்தந்தருளவும்பிரார்த்திப்போமாக!(ஆமீன்)..


நமதூர்நடுத்தெருமர்ஹும்அப்துல்ஹமீதுஅவர்களின்மனைவியும் K குத்புதீன்அவர்களின்மாமியாருமானகோசாவீட்டுராபியத்துஅம்மாள்அவர்கள்வடக்குதெரு MMI காலனியில்மௌத்.

அன்னாரின்ஜனாசா 8/8/2012புதன்மாலை 4 மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்.

எல்லாம்வல்லஅல்லாஹ்அன்னாரின்நல்லறங்களைஏற்றுக்கொண்டு, குற்றங்களைமன்னித்துதன்னுடையசுவனபதியில்நுழையவைப்பானாகஎன்றுதுஆசெய்தந்தருளவும்பிரார்த்திப்போமாக!(ஆமீன்)..


நமதூர்கோஷ்வீட்டு 
  KPM ஷேக்தாவுத்அவர்களின்மகனார்முஹம்மதுஅப்துல்வஹாப்அவர்கள்தெற்குதெருவில் மௌத்.

அன்னாரின்ஜனாசா 18/8/2012 சனி மாலை 4.15 மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்

நமதூர்மர்ஹும்காமெமுஅப்துல்வாஹீதுஅவர்களின்மனைவியும் , A ஜபுருதீன்,A ஜாகிர்ஹுசைன்இவர்களின்தாயாருமான காடை வீட்டுசெவத்தாச்சிஎன்கிறமரியம்பீவிஅவர்கள்தெற்குதெருவில் (பள்ளிவாசல் எதிரே )மௌத்.

இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிவூன்

அன்னாரின்ஜனாசா 23/8/2012 வியாழன்காலை 10.30மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்.

நமதூர்ஹாலாவீட்டு M நூருல்ஹசன்அவர்களின்தகப்பனார் M G மூசாசாஹிப்அவர்கள்மேலத்தெருவில்மௌத்

அன்னாரின்ஜனாசா 27/9/2012 வியாழன்காலை 10மணிக்குகொடிக்கால்பாளையம்மேலத்தெரு பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்.

ஜாமியுல்மஸ்ஜித்முமீன்களின்பூங்கா அடியக்கமங்கலம்கீழச்செட்டித்தெருசோவைவீட்டுபாப்பாத்தி 

நமதூர்குட்டாவீட்டுமுஹம்மதுஜெகபர்அவர்களின்மனைவியும்அமிருதீன்சலாஹுதீன்இவர்களின்தாயாருமாகியபல்கிஸ்அம்மாள்அவர்கள்காட்டுப்பள்ளித்தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள்
ன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிவூன்

அன்னாரின்ஜனாசா 27/10/2012 சனிக்கிழமைபிற்பகல் 3மணிக்குகொடிக்கால்பாளையம்முஹையதீன்ஆண்டவர்கள்பள்ளிவாசல்அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படும்.

நமதூர் 52 பணப்பகுதி நகர்  பண்டாரி முஹம்மது ஆரிப் அவர்களின் தந்தை ஷேக் அலாவுதீன் அவர்கள் 6/11/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிவூன்

நமதூர் அனகாச்சி வீட்டு

சித்திக் முஹம்மது 

அவர்களின் மனைவி பாப்பம்மாள் என்கிற பாத்திமா பீவி அவர்கள் பர்மா தெருவில் 

வஃபாத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் ஜனாசா 13/11/2012 மாலை 5 மணிக்கு கொடிக்கால்பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.

.

நமதூர் கருதுணி வீட்டு முஹம்மதுஜெகபர் அவர்களின் மருமகனும்,  யூசுப் பஹுருதீன் அவர்களின் தகப்பனாருமான  .செ.மு. ஹாஜா

 ஷேக் அலாவுதீன் அவர்கள் திருவாரூர்- விஜயபுரம் செல்வம் தெருவில்   வஃபாத்தாகிவிட்டார்கள்

அன்னாரின் ஜனாசா 20/11/2012 மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

நமதூர் கீழகொத்ததெரு சின்னக்கனி வீட்டு A ஷேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும்  S முஹம்மது ஹுசைன் அவர்களின் தாயாருமாகிய மஹமுதா பீவி அவர்கள் 22/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

.

No comments:

Post a Comment