நமதூர் திருமணம் தகவல்கள்
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக
March 2012 list
தெற்கு தெரு
M ஷேக் தாவுத்
(விஜயபுரம்) அவர்களின்
மகன் M S ஹாஜா
மைதீன் அவர்களின்
நிக்காஹ் 25/03/2012 அன்று அடியக்கமங்கலம் பாத்திமா
திருமண மண்டபத்தில்
நடை பெற்றது
.
புதுமனைத் தெரு M அமீர் ஆஜம் அவர்களின் மகன் A ஜெகபர் சாதிக்குல் அமீன் அவர்களின் நிக்காஹ் 29/03/2012 அன்று கூத்தாநல்லூர் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
புதுமனைத் தெரு M அமீர் ஆஜம் அவர்களின் மகன் A ஜெகபர் சாதிக்குல் அமீன் அவர்களின் நிக்காஹ் 29/03/2012 அன்று கூத்தாநல்லூர் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
April 2012 list
·
நடுத்தெரு ப மு ஹபிபுல்லாஹ் அவர்களின்
மகனார் ஹ முஹம்மது சபியுதீன் அவர்கள்
நிக்காஹ் இன்ஷா
அல்லாஹ் 29/04/2012 அன்று மணகரையில் நடைபெற
உள்ளது
May 2012 list
பள்ளிக்கூடத்தெரு மு அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனார் அ ஷாகுல் ஹமீது பாஷா அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 06/05/2012 அன்று ஆழியூர் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
ஆசாத் நகர் JMM ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகனார் H காதர் ஹுசைன் மணமகனுக்கும் ப கொந்தகை H ஹாஜா நஜ்புதீன் அவர்களின் மகளார் H அஜ்மத் அப்ரின் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 13/05/2012 அன்று திட்டச்சேரி ப கொந்தகை முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
நடுத்தெரு H S செய்யது அமீன் அவர்களின் மகளார் S அனீஸ் ருவைனா மணமகளுக்கும், அடியக்கமங்கலம் A ஹாஜா ஷேக் சாதிக் அவர்களின் மகனார் H சாஹே இமாமுதீன் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/05/2012 அன்று பகல் 11:45 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
தாஜ் பிரக்ஸா தெரு ஜெ சலாஹுதீன் அவர்களின் மகனார் S ஷா பரிதுத்தீன் மணமகனுக்கும் ஏனங்குடி A அப்துல் ரெஜாக் அவர்களின் மகளார் A ரீனா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 20/05/2012 அன்று பகல் 11:30 மணிக்கு நமதூர் மேல தெரு ஜாமியுல் மஸ்ஜித் இல் நடைபெற உள்ளது
பர்மா தெரு M முஹம்மது பாரூக் அவர்களின் மகளார் M மரியம் ஆயிஷா பர்வீன் மணமகளுக்கும் நாகூர் M இப்ராஹிம்ஷா அவர்களின் மகனார் I செய்யது ஹாஜா முஹைதீன் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 24/05/2012 அன்று வியாழன் பகல்
11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
மலாயாத்தெரு KSA முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளார் M ஜெய்தூண் பைரோஸ் மணமகளுக்கும் ஏனங்குடி A அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார் A அப்துல் பாஹாத் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 27/05/2012
அன்று பகல்11:30 மணிக்கு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
மலாயாத்தெரு
KSA முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளார் M நபீஸ் இம்ரானா மணமகளுக்கும் பர்மா தெரு N ஜமால் முஹம்மது அவர்களின் மகனார் J நூருல் அமீன் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 27/05/2012 அன்று பகல்11:30 மணிக்கு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
தெற்குத்தெரு M ஹமீது பாரக் அவர்களின் மகனார் H சாதிக் அலி மணமகனுக்கும்,
அடியக்கமங்கலம் M அப்துல் மாலிக் அவர்களின் மகளார் A இனுல் அரபியா பேகம் மணமகளுக்கும்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 27/05/2012 அன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் இல் நடைபெற உள்ளது
No comments:
Post a Comment