Wednesday, 16 January 2013

ஜனாசா அறிவிப்பு 14/01/2013

நமதூர் அனகாச்சி வீட்டு  த அ அப்துல் சலாம், த அ அப்துல் ஜலீல் இவர்களின் சகோதரரும் , A சுல்தான் சிக்காதர், A உபையதுல்லாஹ்  அவர்களின் தகப்பனாருமான  த அ அப்துல் பத்தாஹ் அவர்கள் நடுத்தெருவில்  வஃபாத்தாகிவிட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா 14/01/2013 இரவு 8.30 மணிக்கு கொடிக்கால்பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.

.

No comments:

Post a Comment