நமதூர் திருமணம் தகவல்கள் 2012 part 2
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக
June 2012 list
புதுமனைத் தெரு E பஹாவுதீன் அவர்களின் மகனார் B செய்யது மன்சூர் அலி மணமகனுக்கும், கட்டிமேடு பஷீர் அஹமது உஸ்மானி அவர்களின் மகளார் B ஜெனோபர் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 03/06/2012 அன்று பகல்12 மணிக்கு கட்டிமேடு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
பர்மா தெரு A நூருல் அமீன் அவர்களின் மகனார் N மக்புல் அஹமது மணமகனுக்கும், நடுத்தெரு A M அப்துல் ரெஜாக் அவர்களின்
மகளார் A சமீனா ஹாஜா பீவி மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 10/06/2012 அன்று பகல் 11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
சூபி நகர் அப்துல் ஹமீது அவர்களின் மகனார் A பஷீர் மணமகனுக்கும், பாமணி ஷாகுல் ஹமீது அவர்களின் மகளார் பானஸ் பேகம் மணமகளுக்கும்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 10/06/2012
அன்று மாலை 4:30 மணிக்கு திருத்துறைபூண்டி பாமணி மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
ஆசாத் நகர் M முஹம்மது இதிரிஸ் அவர்களின் மகளார் M ஆசிகா பர்வீன் மணமகளுக்கும் ,பாக்கம் கோட்டூர் அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் A ஜெகபர் சாதிக் மணமகனுக்கும்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 13/06/2012 புதன் அன்று பகல்
11:30 மணிக்கு ஆசாத் நகர் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
பள்ளிக்கூடத்தெரு முஹம்மது ஜெகபர் அவர்களின் மகளார் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/06/2012 அன்று பகல்
11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
காயிதேமில்லத்தெரு
A அப்துல் லத்திப் அவர்களின் மகனார் A பைசல் முஹம்மது மணமகனுக்கும், நாகப்பட்டினம் K அமின்ஷா அவர்களின் மகளார் A பெனாசிர் பானு மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 25/06/2012 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது
July
2012
தெற்குத்தெரு H செய்யது முபாரக்
அவர்களின் மகளார் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 01/07/2012 அன்று மாலை 4 மணிக்கு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
சூபி நகர் K M நவ்தாஅவர்களின் மகனார் N முஹம்மது பஹுருதீன் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 01/07/2012 அன்று மாலை 5 மணிக்கு அத்திக்கடை மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
பர்மா தெரு KSM கமாலுதீன் அவர்களின் மகளார் K ரூபினா மணமகளுக்கும் பர்மா தெரு M ஷேக் முஹம்மது அவர்களின் மகனார் S முஹம்மது யாசின் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 08/07/2012 அன்று பகல் 10:45 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது
மேலத்தெரு H ஹலிக்குல் ஜமான் அவர்களின் மகனார் H நிஜாமுதீன் மணமகனுக்கும் தெற்குத்தெரு M செய்யது முஹம்மது அவர்களின் மகளார் S பெர்சினா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 08/07/2012 அன்று பகல் 11:45 மணிக்கு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது
மேலத்தெரு VSN முஹம்மது
ஆதம் அவர்களின்
மகனார் M முஹம்மது ஜிபிலி ரஹ்மத்துல்லாஹ் மணமகனுக்கும் சென்னை காமராஜபுரம் P முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளார் M அனிஷா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 12/07/2012 அன்று பகல் 11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
தெற்குத்தெரு M அப்துல்அஜீஸ் அவர்களின்
மகனார் A ஜெகபர் சாதிக் அவர்களின்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 15/07/2012 அன்று
மாலை 5 மணிக்கு கூத்தாநல்லூர் மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
August2012
நமதூர் மேலத்தெரு
M முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளார் MA ரஹ்மத் நிஷா மணமகளுக்கும், புதுச்சேரி A அபுசுஹித் அவர்களின் மகனார் A அபுசுபையான் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 30/08/2012 அன்று பகல் 12 மணிக்கு திருவாரூர் மல்லிகா மகாலில் நடைபெற உள்ளது .
Sepetmber 2012
நடுத்தெரு A அஹமது ஹுசைன் அவர்களின் மகளார் A பெனாசிர் பேகம் மணமகளுக்கும், ஏனங்குடி M ஹாஜா நஜ்முதீன் அவர்களின் மகனார் H முஹம்மது சம்மில் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 02/09/2012 அன்று பகல் 11.45 மணிக்கு நடுத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
நடுத்தெரு S லியாக்கத் அலி அவர்களின் மகனார் L நிஜார் அலி மணமகனுக்கும் மன்னார்குடி A யாக்கத் அலி அவர்களின் மகளார் E அபு பெனாசிர் பேகம் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 02/09/2012 அன்று பகல் 12 மணிக்கு மன்னார்குடி அசோகா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது .
சூபி நகர்-வடக்கு தெரு முஹம்மது இக்பால் அவர்களின் மகனார் ஷபிர் அஹமது மணமகனுக்கும்
திருப்பூண்டி அப்துல் மாலிக் அவர்களின்
மகளார் ஹனிஸ் சர்மிளா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 02/09/2012 அன்று மாலை 3.30
மணிக்கு திருப்பூண்டி மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
நடுத்தெரு
I அப்துல் ரஹீம் அவர்களின் மகளார் ஜன்னத்துல் பிர்தௌஸ் மணமகளுக்கும் விஜயபுரம் M அப்துல் காதர் அவர்களின் மகனார் இபுனுஸ் பாக்கர் மணமகனுக்கும்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 02/09/2012 அன்று மாலை 4 மணிக்கு நடுத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
தெற்குத்தெரு பஜலுதீன் அவர்களின் மகனார் B முஹம்மது யுசுப்ஷா
மணமகனுக்கும் முத்துபேட்டை முஹம்மது சித்திக் அவர்களின் மகளார் சபானா
மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 02/09/2012 அன்று மாலை 4.30
மணிக்கு முத்துபேட்டை மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
புதுமனைத் தெரு I அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் A நிஜாமுதீன் மணமகனுக்கும், மேலத்தெரு A சுல்தானுல் ஆரிப் அவர்களின் மகளார் S அர்பானா செரின் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 09/09/2012 அன்று அன்று பகல் 11.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது
மேலத்தெரு H குத்புதீன் அவர்களின் மகனார் k செய்யது நூருல் ஆரிபீன் மணமகனுக்கும், வடக்கு தெரு A செய்யது அமீருதீன் அவர்களின் மகளார் A செய்யது ஜீனிரா பேகம் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 16/09/2012 அன்று அன்று பகல் 11.45 மணிக்கு அடியக்கமங்கலம் ராஜா தெரு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது
October
2012
சூபி நகர் ஜெகபர் அலி அவர்களின் மகளார் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 04/10/2012 அன்று பகல்
11.30 மணிக்கு சூபி நகர் தெற்கு தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
தெற்கு தெரு VTA சுக்கூர் முஹம்மது அவர்களின் மகனார் S சபுருதீன் மணமகனுக்கும் நாச்சியார் கோவில் அஜ்ஜசுதீன் அவர்களின் மகளார் ரிஹானா பாத்திமா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 07/10/2012 அன்று பகல் 11.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது
பர்மா தெரு S தாஜுதீன் அவர்களின் மகளார் T ஹஜ்ஜுல் சித்திகா ஜாஸ்மின் மணமகளுக்கும் புலிவலம் M நைனா முஹம்மது அவர்களின் மகனார் N
நசுருதீன் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 14/10/2012 அன்று பகல் 11.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது
November 2012
ஜெயம் தெரு A ஹாஜா மைதீன் அவர்களின் மகளார் H பைரோஸ் நர்கிஸ் மணமகளுக்கும் அடியக்கமங்கலம் M ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகனார் H தௌலத் முஹம்மது மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 11/11/2012 அன்று பகல்12 மணிக்கு அடியக்கமங்கலம் பாத்திமா
திருமண மண்டபத்தில்
நடைபெற உள்ளது
December 2012
தெற்கு தெரு KM அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார் முஹம்மது ஹாஜா கூத்புதீன் அவர்களின்
நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 08/12/2012 அன்று
மாலை 5 மணிக்கு மஞ்சகொல்லை மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
பர்மா தெரு VN முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகனார் ஹிதாயத்துல்லா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 12/12/2012 அன்று பகல் 11.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
நடுத்தெரு
A நூருல் அமீன் அவர்களின் மகனார் N சலீம் ஹசன் மணமகனுக்கும், கட்டிமேடு N அன்வர்தீன் அவர்களின் மகளார் A ஹுர்ரதுல் பாசிலா மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 23/12/2012 அன்று பகல் 12.05 மணிக்கு கட்டிமேடு முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
பாத்திமா நகர் -புதுமனைத் தெரு M முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளார் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 26/12/2012 அன்று பகல் 11.30 மணிக்கு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
தெற்கு தெரு A முஹம்மது மொய்தீன் அவர்களின் மகனார் M ரசூல்தீன் மணமகனுக்கும், நடுத்தெரு A ஹாஜா கமாலுதீன் அவர்களின் மகளார் H ஜபுருத்நிஷா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் 30/12/2012 அன்று பகல் 11.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .