Monday, 3 August 2026
Sunday, 2 August 2026
Saturday, 1 August 2026
Thursday, 30 July 2026
Wednesday, 29 July 2026
Tuesday, 28 July 2026
Monday, 27 July 2026
Sunday, 26 July 2026
Saturday, 25 July 2026
Friday, 24 July 2026
Thursday, 23 July 2026
Wednesday, 22 July 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
22/07/2026 .
கொடிக்கால்பாளையம், வடக்குத்தெரு மர்ஹூம் மூசா அவர்களின் மருமகளும், (மர்ஹூம்) P.N.M.செல்லப்பா அவர்களின் மனைவியும், செல்லதம்பி அவர்களின் மாமியாரும் ஆவர்.
மேலும், M.செய்யது புஹாரி அவர்களின் சிறியதாயாரும், S.இப்திகாருதீன் மற்றும் S.முஹம்மது பாதில் ஆகியோரின் சிறிய பாட்டியாருமாகிய செல்லகனி என்கிற *மஹபூபுல் அஜீஜா பீவி* அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாஸா ஆழியூரில் இன்று மாலை 4:00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மௌத் அறிவிப்பு
22.07.2026
கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு k. குத்புதீன் அவர்களின் மாமனாரும்,கூத்தூர் மர்ஹூம் முஹம்மது சாஹிப் அவர்களின் மகனாரும், அடியக்கமங்கலம் ஜலால் சுல்தான் அவர்களின் தகப்பானருமான ஹமீத் சுல்தான் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
































































