Saturday, 9 March 2024
Friday, 8 March 2024
Thursday, 7 March 2024
Wednesday, 6 March 2024
Tuesday, 5 March 2024
மௌத் அறிவிப்பு
05.03.2024
நமதூர் நடுத்தெரு காதி. முஹம்மது காஸிம் அவர்களின் மகனாரும் யூசுப் தீன்,பாவா பஹ்ருதீன்,ரிபாவுதீன் இவர்களின் மாமாவுமாகிய முஹம்மது சைபுல்லா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 4 March 2024
Sunday, 3 March 2024
Saturday, 2 March 2024
Friday, 1 March 2024
மௌத் அறிவிப்பு
01.03.2024
நமதூர் அப்துல் கலாம் நகர் வெத்தலகாரர் வீட்டு M.சேக்தாவுது அவர்களின் மகளாரும் S.ஜாபர் சாதிக் அவர்களின் சகோதரியும் J.ஹாஜா முகைதீன்
A.தமிம் அன்சாரி அவர்களின் கொழுந்தியாளும்
M.முகமது அலி அவர்களின் தாயாரும்
M.முகமது ஜலில் அவர்களின் மனைவியும்மான
சம்சுல் ஹுதா அவர்கள் அப்துல் கலாம் நகர் S S இப்ராஹிம் காலணியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
Subscribe to:
Posts (Atom)


































































