வெளியூர் ஜனாஸா அறிவிப்பு (26.01.2026)
----------------------------- இன்னாாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
-----------------------
நமதூர் கொடிக்கால் பாளையம் ஆஸ்நகர்
சாலியா வீட்டு
சேத்தபா என்கிற முகமது உசேன் அவர்களின் கொழுந்தியாவும்
நூருல் அமீன் அவர்களின் பெரிய தாயாரும்
சூஃபி நகர் முஹம்மது நஜுபுதீன் (ஆட்டோ) அவர்களின் மனைவியின்
பாட்டியாரும்
அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு
S.சேக் தாவூத் அவர்களின் மனைவியும்
S.S.முஹம்மது பாரூக் அவர்களின் தாயாருமான
*ஜெய்தூன் பிவி* அவர்கள் அடியக்கமங்கலம் மரக்கேணி தெரு தனது மகளார் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment