Thursday, 29 January 2026
Tuesday, 27 January 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு (26.01.2026)
----------------------------- இன்னாாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
-----------------------
நமதூர் கொடிக்கால் பாளையம் ஆஸ்நகர்
சாலியா வீட்டு
சேத்தபா என்கிற முகமது உசேன் அவர்களின் கொழுந்தியாவும்
நூருல் அமீன் அவர்களின் பெரிய தாயாரும்
சூஃபி நகர் முஹம்மது நஜுபுதீன் (ஆட்டோ) அவர்களின் மனைவியின்
பாட்டியாரும்
அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு
S.சேக் தாவூத் அவர்களின் மனைவியும்
S.S.முஹம்மது பாரூக் அவர்களின் தாயாருமான
*ஜெய்தூன் பிவி* அவர்கள் அடியக்கமங்கலம் மரக்கேணி தெரு தனது மகளார் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
Monday, 26 January 2026
Sunday, 25 January 2026
Saturday, 24 January 2026
Friday, 23 January 2026
Thursday, 22 January 2026
Wednesday, 21 January 2026
Tuesday, 20 January 2026
Monday, 19 January 2026
Sunday, 18 January 2026
Saturday, 17 January 2026
மௌத் அறிவிப்பு
*மெளத் அறிவிப்பு*
திருவாரூர் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும் கொடிக்கால் பாளையம் மலையா தெரு, ஜான் முஹம்மது அவர்களின் சம்மந்தியும் பஜிருல்லா அவர்களின் மாமியாரும் பாத்திமா பீவி அவர்களின் தாயாரும் முஹைமீன். ராஹிமின் இவர்களின் பாட்டி யாருமாகிய *ஜெய் னம்புக்கனி* அவர்கள் சூஃபி நகர் நடுத்தெரு தனது இல்லத்தில் மெளத் இன்று மதியம் 12 மணி அளவில் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 16 January 2026
Wednesday, 14 January 2026
நமதூர் மௌத் அறிவிப்பு
14.01.2026
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
கொடிக்கால்பாளையம்
சூஃபி நகர் சைக்கிள் கடை அப்துல் மஜீத் அவர்களின் மகனார்
A. அப்துல் வாஹீத் அவர்களின் மருமகளும் A. நியாசுதீன் அவர்களின் மனைவியுமான N.சனோஃபர் ஜஹான் அவர்கள் கொடிக்கால்பாளையம் (ராம்கே ரோடு - கேக்கரை இரயில்வே கேட் அருகில்) தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday, 13 January 2026
Monday, 12 January 2026
Sunday, 11 January 2026
தெற்கு தெரு பிரதிநிதி இடைத்தேர்தல்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்*
*தெற்குத்தெரு ஒரு பிரதிநிதியை தேர்வு செய்ய நடைபெறும் இடைத்தேர்தல்*
*இன்ஷாஅல்லாஹ் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை வாக்குப்பதிவு*
*வேட்பாளர்கள் பட்டியல்*
*பதிவான வாக்குகள்* 68
*செல்லாத வாக்குகள்*
1. *ஹாஜி.A.பஜல் முஹம்மது* 37
2.*V.T.A.S.ஹபீப் முஹம்மது* 20
3.*அஜ்மீர் என்கிற B.ஹாஜா ஷரீப்* 11
*தெற்கு தெரு பிரதிநிதியாக ஹாஜி.அ.பஜல் முஹம்மது தேர்வு செய்யப்பட்டார்*




















































