*மௌத் அறிவிப்பு*
17.08.2025
கொடிக்கால்பாளையம் மலாயா தெரு மர்ஹூம் ஹாஜி K.S.அப்துல் ஜப்பார் அவர்களின் இளைய மகனும் ஹாஜி.K.S.A.முஹம்மது ஹூசைன் அவர்களின் சகோதரருமான ராஜா என்கிற K.S.A சேக் தாவுத் அவர்கள் சிங்கப்பூரில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
No comments:
Post a Comment