26.08.2025
கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு
மர்ஹூம் V. T. அப்துல் கனி அவர்களது மகளும். ஹாஜி V. T. A. நூர் முஹம்மது.
V. T. A. சுக்கூர் முஹம்மது ஆகியோரின் சகோதரியும்,பட்டரை வீட்டு
A. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் சின்னம்மாவும்
கூத்தூர் மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும்.
முஹம்மது ரபி அவர்களது மனைவியுமான
முஹபத்து நிஷா
அவர்கள் மலேசியா ஜொஹர் பாருவில் மெளத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா 27.08.2025 புதன்கிழமை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment