Monday, 26 May 2025

மதரசா மத்லபுல் ஹைராத் மக்தப் மதரசா கோடை கால வகுப்பு

 மதரசா மத்லபுல் ஹைராத் மக்தப் மதரசா கோடை கால வகுப்பு கடந்த 05.05.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று கா










































லையில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மகாசும் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஜனாப் மெ. இ. பா. ஜெஹபர் ஷேக் அலாவுதீன் அவர்கள் தலைமையில நடைபெற்றது.


இதில் சூரா மனனம்,கேள்வி பதில், வருகை பதிவு, தினமும் தொழுகை வருதல் என தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்று சிறந்த  மற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நமதூர் மூத்த முன்னோடி ஹாஜி M. ஷேக் முஹம்மது அவர்களும் மற்றும் அல் அன்சார் அசோசியேஷன் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.


இதில் ஜமாஅத் துணைத் தலைவர் எ. மா. அ. அஹமது உசேன், மத்லபுல் ஹைராத் பொருளாளர்  முஹம்மது ஜலீல், நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது அன்சாரி, ஹாஜி முஹம்மது அப்துல் வஹாப், ஜெஹபர் சாதிக், இமாம்கள் ஹாஜி அப்துல் சலாம் பாகவி, முஹம்மது மசூத் பைஜி , ஹாஜி அ. முஹம்மது நாசர் வாஹிதி மற்றும் நன்கொடையாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இதை போல மத்லபுல் ஹைராத் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் பரிசுகள் வழங்கபட்டது.



No comments:

Post a Comment