*மௌத் அறிவிப்பு*
23.05.2025
*கொடிக்கால் பாளையம் தாஸ்பிரஸ்சா தெரு 60அடி பாவா சந்து பாய்காரர் வீட்டு ஜனாப் இப்ராஹிம் அவர்களின் மனைவியும் சர்தார் அவர்களின் தாயாரும் முபாரக் அலி (ஆட்டோ டிரைவர்) முஹம்மது இக்பால் அவர்களின் மாமியாரும் ரபிக் பாட்ஷா .சாதிக் பாட்ஷா (சுண்டல் கடை) பெரியம்மாவும் அக்பர் பாட்சா (எலக்ட்ரீசியன்) அன்வர் பாட்சா ஷேக் பாபு அப்துல் ரஹீம் அவர்களின் சகோதரியுமான ஹைருன் பிவி அவர்கள் தனது இல்லத்தில் மௌவுத்*
*அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
No comments:
Post a Comment