24.11.2024
#கொடிக்கால்பாளையம் மலாயா தெரு மர்ஹூம் ஹாஜி S.M.அபுசாலி அவர்களின் மகளும், ஹாஜி.S.M.A.ஜெகபர் சேக் அலாவுதீன், S.M.A.முஹம்மது அப்துல்லா, மர்ஹும் S.M.A.அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், ஹாஜி H.N.அப்துல் அஜீஸ், மர்ஹும் M. ஷெரிஃப் இவர்களின் மைத்துனியும் அடியற்கை பேராசிரியர் A.ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், H.ஆசிக் அவர்களின் தாயாருமமாகிய பாப்பாத்தி என்கின்ற *பாத்திமுத்து நாச்சியார்* அவர்கள் அடியக்கமங்கலம், நடுத்தெரு அவர்களது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அடக்க நேரம் இரவு 8 மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment