கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2024
நிர்வாக சபை தேர்தல்
02.11.2024 சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பிரதிநிதிகள்:
1.தலைவர்
1. மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் (நடுத்தெரு)
2. M.M.I.முக்தார் உசேன் (புதுமனை தெரு)
2.செயலாளர்
1.M.ஜாஹிர் ஹூசைன் (பர்மா தெரு)
3.துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு)
1.எ.மா.அ.அஹமது ஹூசைன் (நடுத்தெரு)
4.பொருளாளர்
1.M.ஹாஜா நஜூபுதீன் (தெற்கு தெரு)
2.H.முஹம்மது ஹாரிஸ் (தெற்கு தெரு)
5.ஆடிட்டர்
1.மெ.இ.பா.முஹம்மது சுல்தான் (நடுத்தெரு)
6. 52 பணப்பகுதி பொருளாளர் 1.V.S.N.M.இஸ்ஹாக் (காட்டுப்பள்ளி தெரு)
2.J.M.K.J.முஹம்மது ஜான் (ஜெயம் தெரு)
7.ஹாஜி.தி.இபுறாமுசா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசினல் டிரஸ்டி
1.M.முஜிபுர் ரஹ்மான் (தெற்கு தெரு)
2.ப.இ.மு.நிஜாமுதீன் (ஜெயம் தெரு)
3.வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர் (நடுத்தெரு)
ஆகிய 12 பிரதிநிதிகள் தாங்களின் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளார்கள்.
நாளை காலை 10:30 மணிக்கு மனு பரிசீலனை செய்யப்படும்.
மனுக்களை திரும்ப பெற விரும்பினால் திங்கட்கிழமை மாலை வரை பெற்று கொள்ளலாம்.
ஆடிட்டர்
செயலாளர்
பொருளாளர்
ஹாஜி.தி இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி
ஹாஜி.தி இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி
52 பணப்பகுதி பொருளாளர்
No comments:
Post a Comment