Monday, 25 March 2024

தேர்தல் 2024 : நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

 நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை.செல்வராஜ் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். சர்ஜித் சங்கர் இருவரும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  ஜானி டாம் வர்கீஸ் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.



Monday, 18 March 2024

மௌத் அறிவிப்பு



18.03.2024


நமதூர் ராமகே ரோடு மர்ஹூம் S அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் ,S.உமருல் பாரூக் , மர்ஹூம் S. ஜமாலுதீன், S.முஹம்மது இஸ்மாயில், S.அப்துல் ரெஜாக் இவர்களின் தகப்பனாரும்,U.ஜெஹபர் சாதிக், A.அபுபக்கர் சித்திக்,U.முஹம்மது முஸ்தாக் இவர்களின் பாட்டானருமான S.A.சேக் அலாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

மௌத் அறிவிப்பு



18.03.2024


நமதூர் ஜெயம் தெரு கருவேப்பிலை வீட்டு மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களின் மகனாரும் A.முஹம்மது நசீம் அவர்களின் தகப்பானரும் , K.M.சுல்தான் தமீம் அன்சாரி, A.இக்பால் ஹூசைன்,A.முஹம்மது அப்துல் லத்தீப் இவர்களின் மாமனாருமான M.M.அப்துல் லத்தீப் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை 19.03.2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தேர்தல் 2024 : நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை.செல்வராஜ்


 

தேர்தல் 2024 : கட்சிகளின் நன்கொடை தேர்தல் பத்திரம்

Sunday, 17 March 2024

மௌத் அறிவிப்பு (நீடாமங்கலம்



17.03.2024


நமதூர் 52 பணப்பகுதி நகர் சின்னக்கனி வீட்டு மர்ஹூம் மு.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மகளாரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் M. ஜாஹிர் ஹூசைன் அவர்களின் இளைய சகோதரியும் H. ஜவஹருதீன் அவர்களின் மனைவியும் ,J.நூருல் நியாஸ்தீன் மற்றும் J. நூருல் ரிஜ்வானுதீன் இவர்களின் தாயாரும் M.J. முஹம்மது அசாருதீன் அவர்களின் மாமியுமான செல்லபாப்பா என்கிற அஜிதா பீவி அவர்கள் நீடாமங்கலம் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணிக்கு நீடாமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 10 March 2024

மௌத் அறிவிப்பு




மௌத் அறிவிப்பு

11.03.2024

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் M.அப்துல் ரஷீத் அவர்களின் மகனாரும் ,வடக்கு தெரு மர்ஹூம் கீ.வா.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகப்பிள்ளையும், புலிவலம் E.M.T சம்சுதீன் அவர்களின் சகலரும் , புலிவலம் H. சாகுல் ஹமீது அவர்களின் சம்மந்தரும், M.  வஹாஜூதீன், M உமர் பாரூக், M.ஹபீப் முஸத்தீக் ஆகியோரின் தகப்பனாருமாகிய A. முஹம்மது ரஃபி அவர்கள் வடக்கு தெரு வாஹித் காலனி தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்

அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11: 30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.



 

வெளியூர் மௌத் அறிவிப்பு


 

நிக்காஹ் தகவல் 10.03.2024