Tuesday, 31 October 2023
Monday, 30 October 2023
Sunday, 29 October 2023
Saturday, 28 October 2023
Friday, 27 October 2023
Thursday, 26 October 2023
Wednesday, 25 October 2023
Tuesday, 24 October 2023
Sunday, 22 October 2023
Saturday, 21 October 2023
Friday, 20 October 2023
Thursday, 19 October 2023
கூத்தூர் மூன்று ஜனாஸா அறிவிப்பு
19.10.2023
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கூத்தூர் வடக்கு தெரு மெம்படா வீட்டு முகமது காசிம் முத்து தம்பி என்கிற ரஜாக் ஆகியோரின் பேரனும் பாபு என்கிற முகமது அப்துல்லா அவர்களின் மகனாரும் பஹதல் ரிஸ்வான் அவர்களும்
மன்னார்குடி மர்ஹும் அப்துல் கரீம் முஹம்மது காசிம் ஆகியோரின் பேரனும் அப்துல் முகமது அவர்களின் மகனார் முஹம்மது இர்ஃபான் என்கிற பாசித் அவர்களும்
புது தெரு மர்ஹும் நைனா முகம்மது அவர்களின் பேரனும் பாவா பகுருதீன் அவர்களின் மகனாரும் முஹம்மது தாரிக் அவர்களின் சகோதரர் நவ்ஃபல் ஆகிய மூன்று பேரும் சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்
அன்னார்களின்ஜனாஸாக்கள் மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் கூத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
கௌதுல் ஆலம் ரலி அவர்களின் ஹந்தூரி விழா சொற்பொழிவு அழைப்பு
☪️ *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
இன்ஷாஅல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1445 ரபீஉல் ஆஹிர் பிறை 6 (21.10.2023) சனிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்ற உள்ளது.
🕌 தலைப்பு
*ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் மார்க்க மற்றும் சமுதாய பணி*
கிராஅத்
மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஹாஜி. A.M.H.அப்துல் சலாம் பாகவி அவர்கள்,
இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்.
🎙️ சிறப்பு பேச்சாளர்
மௌலவி அல்ஹாபிழ்.S. முஹம்மது மஸூது பைஜி அவர்கள்
இமாம், முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், கொடிக்கால்பாளையம்
இந்த பயான் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
இங்ஙனம்
மத்லபுல் கைராத் கல்வி நல குழுமம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்.
கொடிக்கால்பாளையம்
திருவாரூர்.
குறிப்பு:
வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
பயான் முடிவில் மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி கேட்கப்பட்டு சரியான பதிலுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
Wednesday, 18 October 2023
Tuesday, 17 October 2023
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் *அடியக்கமங்கலம்,* நடுமனைத்தெரு, ‘தொங்கல் வீட்டு’, S.M.J. அமீருதீன் அவர்களின் மகளும், S.M.J. நிஜாமுதீன் அவர்களின் அண்ணன் மகளும், கீழசெட்டித்தெரு (மர்ஹூம்) அப்துல் கரீம் அவர்களின் மருமகளும், ‘பாஷா’ என்கிற A.K. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், S.அஜ்மல், S. அக்சர் இவர்களின் தாயாருமான ‘ராஜாத்தி’ என்கிற ஜவஹர் நிசா அவர்கள் கீழசெட்டித்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா இன்று (17/10/2023) மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 16 October 2023
Sunday, 15 October 2023
Saturday, 14 October 2023
Friday, 13 October 2023
Thursday, 12 October 2023
Wednesday, 11 October 2023
Tuesday, 10 October 2023
Monday, 9 October 2023
Sunday, 8 October 2023
நமதூர் மௌத் அறிவிப்பு
08.10.2023
நமதூர் மலாயத்தெரு ராசி வீட்டு மர்ஹூம் R S.அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைய மகனாரும் மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மருமகனுமான தங்கப்பா என்கிற R.S.A.அமானுல்லா அவர்கள் தமது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Saturday, 7 October 2023
Friday, 6 October 2023
Thursday, 5 October 2023
Wednesday, 4 October 2023
Tuesday, 3 October 2023
Monday, 2 October 2023
வெளியூர் மௌத் அறிவிப்பு
02/10/2023
நமதூர் கொடிநகர் ஜெயம் தெரு, மர்ஹும் J.M.ஜியாவுதீன் அவர்களின் சம்பந்தரும், J.M.J.ஜான் அவர்களின் மாமனாருமாகிய *தமீமுன் அன்சாரி* அவர்கள் மன்னார்குடி உப்புக்காரர் தெருவில் மௌவுத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மன்னார்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.