01.07.2023
நமதூர் மேலத்தெரு கொட்டாரகுடியார் வீட்டு மர்ஹூம் N.A.முஹம்மத் இப்ராஹிம் அவர்களுடைய மனைவியும், பள்ளிக்கூடதிடல் தெரு லண்டன் N.A.M.அப்துல்லாஹ் அவர்களின் தாயாரும், M.முஹம்மத் சம்சுதீன் அவர்களின் அத்தம்மாவும், பொன்னாச்சி என்கின்ற பாத்திமுத்து ஜொஹ்ரான் அவர்கள் பள்ளிக்கூட தெரு தனது இல்லத்தில் மௌத்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment