30.07.2023
நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் ராவுத்தர் இப்ராஹிம் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் எம்.அப்துல் ஜப்பார்,எம்.அபுசாலி இவர்களின் மச்சானும் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு ஹாஜி ஏ.எம். அப்துல் ரெஜாக் அவர்களின் மைத்துனாருமான கோஸ்கனி என்கிற ப.செ.அ.பதிவுல்ஜமான் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment