Sunday, 30 July 2023

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு



30.07.2023


நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் ராவுத்தர் இப்ராஹிம் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் எம்.அப்துல் ஜப்பார்,எம்.அபுசாலி இவர்களின் மச்சானும் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு ஹாஜி ஏ.எம். அப்துல் ரெஜாக் அவர்களின் மைத்துனாருமான கோஸ்கனி என்கிற ப.செ.அ.பதிவுல்ஜமான் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 29 July 2023

மௌத் அறிவிப்பு



29.07.2023


நமதூர் மலாயா தெரு KSA காலணியில் சாகுல்ஹமீது அவர்களின் தாயார் செல்லம்மா என்கிற பரீதாபேகம் அவர்கள் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாசா 30.07.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

ஆஷ்ரா முஹர்ரம் பிறை 1 0

Monday, 24 July 2023

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு



24.07.2023


நமதூர் நடுத்தெரு மர்ஹூம் என்.எஸ்.முஹம்மது யூசுப் அவர்களின் சம்மத்தியும் , முஹம்மது ஷாபித், முஹம்மது ஸாஜித் இவர்களின் பாட்டியாரும் எம்.குத்துபுன் பெருஸ் அவர்களின் மாமியாருமான சேத்தக்கனி என்கிற ஆயிஷா பேகம் அவர்கள் அடியக்கமங்கலம் ஜலாலியா தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 23 July 2023

 *மெளத் அறிவிப்பு*


நமதூர் பூச்சென்டு அவர்களின் தம்பி மர்ஹூம் அப்பாகனி அவர்களின் மனைவி *அசன்பீவி* அவர்கள் தெற்க்குத்தெரு ஹாஸ் காலணியில் மெளத் இன்று இரவு 9மணிக்கு கீழத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்

Sunday, 16 July 2023

மௌத் அறிவிப்பு

 16/07/2023,


நமதூர் கொடிநகர் ஜெயம்தெரு T.K.M.செல்லப்பா அவர்களின் மாமியும், M.ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் H.முஹம்மது ஆசிக் மற்றும் H.முஹம்மது நிஜார் ஆகியோரின் தாயாருமான H.S.ஹமீது நாச்சியாள் அவர்கள் ஜெயம்தெருவில் மெளத்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


Saturday, 1 July 2023

மௌத் அறிவிப்பு

 

01.07.2023


நமதூர் மேலத்தெரு கொட்டாரகுடியார் வீட்டு மர்ஹூம் N.A.முஹம்மத் இப்ராஹிம் அவர்களுடைய மனைவியும், பள்ளிக்கூடதிடல் தெரு லண்டன் N.A.M.அப்துல்லாஹ் அவர்களின் தாயாரும், M.முஹம்மத் சம்சுதீன் அவர்களின் அத்தம்மாவும், பொன்னாச்சி என்கின்ற பாத்திமுத்து ஜொஹ்ரான் அவர்கள் பள்ளிக்கூட தெரு தனது இல்லத்தில் மௌத்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.