Friday, 30 June 2023

மௌத் அறிவிப்பு

 30/06/2023


நமதூர் கொடிநகர், பள்ளிவாசல் தெரு மர்ஹும் பாவாசாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் பத்தாஹ்  அவர்களின் சதோதரரும், செய்யது ஜெகபர் சாதிக், முகமது ஜிர்ஜிஸ் அவர்களின் தகப்பனாரும், 

சிபுகத்துல்லாஹ் அவகளின் மச்சானும் ஆகிய *அப்துல் ரெஜாக்* அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாசா இன்று காலை *11 மணி* அளவில் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

Wednesday, 28 June 2023

மௌத் அறிவிப்பு

மௌத் அறிவிப்பு



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


நமதூர் தெற்கு தெரு ஹாஜா காலணியில் ஆனங்காச்சி வீட்டு மர்ஹூம் தா. அ. முஹம்மது சரீப் அவர்களின் மகனாரும், பண்டாரி பீர் முகம்மது அவர்களின் மாமாவும், பாசில் அவர்களின் மாமானாருமாகிய M. அபுசாலி  அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்.

 அன்னாரின் ஜனாசா இன்று ( 28-06-2023) மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அரபு நாடுகளில் இன்று ஹஜ் பெருநாள்


 

Sunday, 25 June 2023

கொடிக்கால்பாளையம் 52 பணப்பகுதி எஸ்டேட் பங்குதாரர்கள் கூட்டம்





 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று காலை 10:00 அளவில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  மஃஸீம் மஹாலில் 52 பணப்பகுதி  புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டதில் புதிய நிர்வாகிகள் கமிட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

Tuesday, 20 June 2023

திருவாரூர் காட்டூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழா



 

நமதூர் மௌத் அறிவிப்பு



கொடிக்கால் பாளையம் , பர்மா தெரு மர்ஹும் P M முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், மஹாதீர் முகம்மது, முஹம்மது சாலிம் இவர்களுடைய தாயாருமான செல்ல தாயி என்கிற மும்தாஜ் பேகம் அவர்கள் தனது இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


 அன்னாரின் ஜனாஸா

இன்று 20.06.2023 செவ்வாய்கிழமை மதியம் 3.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Saturday, 10 June 2023

நமதூர் மௌத் அறிவிப்பு



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


நமதூர் ஜெயம்தெரு கெந்தவடிக்கார வீட்டு மர்ஹூம் T.அப்துல் மஜீது அவர்களின் மகனாரும், மர்ஹூம் T.A  கமாலுதீன், T.A முஹம்மது யூசுப்தீன் ஆகியோரின் சகோரரரும், கட்டிமேடு சாதிக் பாட்சா அவர்களின் மாமனாரும்,  A.நிஷாத் அலி அவர்களின் தகப்பனாருமாகிய *T.A அப்துல் காதிர்* அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரது ஜனாசா நாளை ( 11-06-2023) காலை மணி 9.30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.