12.01.2023
நமதூர் ஜெயம்தெரு முன்னாள் வி.ஏ.ஓ.அமீர்அலி அவர்களின் மனைவியும் அப்துல்பத்தாஹ் மற்றும் செய்யது ஆகியோரின் தாயாருமான முத்துக்கனி என்கிற பாத்திமாபீவி அவர்கள் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment