Sunday, 27 February 2022
Saturday, 26 February 2022
மௌத் அறிவிப்பு 26.02.2022
நமதூர் மேலத்தெரு காட்டுராஜா வீட்டு மர்ஹூம் ஷேக் தாவூது அவர்களின் மனைவியும் மர்ஹூம் அமீருல் ஹாஜா அவர்களின் தாயாரும் சாகுல் ஹமீத் ஹாஸிக்கின் அவர்களின் பாட்டியாருமான அஸ்மா நாச்சியா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, 25 February 2022
நமதூர் மௌத் அறிவிப்பு
நமதூர் மேலத்தெரு மர்ஹூம் எஸ். முஹம்மது ஹூசேன் அவர்களின் மனைவியும், தங்கப்பா மற்றும் துரை இவர்களின் தாயாருமான முத்தாச்சிம்மா என்கிற ஹாஜியா ஆமீனா கனி அவர்கள் தைக்கால் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 24 February 2022
Wednesday, 23 February 2022
Tuesday, 22 February 2022
திருவாரூர் நகரமன்ற தேர்தல் 4வதுவார்டு மற்றும் 5வதுவார்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
Monday, 21 February 2022
Sunday, 20 February 2022
Saturday, 19 February 2022
திருவாரூர் நகரமன்ற தேர்தல் 2022 வாக்கு பதிவு சதவீதம்
திருவாரூர் நகரமன்ற தேர்தல் 2022
4வதுவார்டு மொத்த வாக்காளர்கள் 1747 இதில் 598 பெண்கள் 460 ஆண்கள் மொத்தம் 1058 இறுதியாக மாலை 5 மணிக்கு வாக்குகள் பதிவு
மௌத் அறிவிப்பு
நமதூர் மலாயா தெரு மர்ஹூம் V.T.முஹம்மது தமீம் அவர்களின் மகனாரும், நடுத்தெரு மர்ஹூம் செ.மு.முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் V.T.M.ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் சகோதரரும், T.அஷ்ரப் அலி, A.K.அப்துல் மன்னான், M.ஜாகிர் உசேன், A.அபுல் ஹசன், கீ.வா.மு.அ.முஹம்மது யூசுப் சாதிக் ஆகியோரின் மாமனாரும் V.T.M.M.முஹம்மது ஹனிபா அவர்களின் தகப்பனாருமான V.T.M.முஹம்மது ஜுனைது அவர்கள் தனது இல்லத்தில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாஸா காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.