Wednesday 7 July 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 07.07.2021



நமதூர்  மேலத்தெரு பூதமங்கலத்தார் வீட்டு மர்ஹூம் அப்துல் ரஷீது அவர்களின் மருமகனும், M.முஹம்மது அசாருதீன், M.முஹம்மது பயாசுத்தீன் இவர்களது தகப்பனாரும் திருவாரூர் விஜயபுரம் மர்ஹூம் தாகிர் ராவுத்தர் அவர்களின் மகனாரும் M.D.முகமது அமானுல்லா அவர்களது சகோதரரும் ஆகிய M.D.முகமது யூசுப்தீன் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா  நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .

No comments:

Post a Comment