Saturday, 24 October 2020

மௌத் அறிவிப்பு ஹாஜா மெய்தீன்



*நமதூர் நடுத்தெரு Y.M.ஜபருல்லா, Y.M.ஷேக் அப்துல் காதர் இவர்களின் மச்சான் ஹாஜா மெய்தீன் அவர்கள் மௌத்.*


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்*


 *அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.*


24.10.2020

Monday, 19 October 2020

நமதூர் மௌத் அறிவிப்பு அஸ்மா பீவி




மேலத்தெரு ஹாலா வீட்டு மர்ஹூம் செய்யது சாஹிப் அவர்களின் மகளும் மில்லுகார வீட்டு மர்ஹூம் S M ஜெஹபர் சாதிக் (வாத்தியார்) அவர்களின் மனைவியும், நூருல் அமீன் அவர்களின் தாயாரும் அம்பகரத்தூர் சிராஜுதீன் அவர்களின் மாமியாருமான அஸ்மாபீவி அவர்கள் மௌத். இன்று காலை 11.30 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

Thursday, 8 October 2020

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்


: மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்


* ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில் தகவல்


* அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழப்பு

#RamVilasPaswan

Kodikkalpalayam

Tuesday, 6 October 2020

மௌத் அறிவிப்பு அப்துல் ஹமீது




நமதூர் பள்ளிவாசல் தெரு பண்டாரிK. நாகூர் கனி அவர்களின் மச்சானும் பதுருதீன்,ஜாஹிர் ஹூசேன் ஆகியோர்களின் தகப்பனாருமான சம்சு அப்பா என்கிற அப்துல் ஹமீது அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா 07.10.2020 புதன்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

கொடிக்கால்பாளையம்

Monday, 5 October 2020

மௌத் அறிவிப்பு V.M.A.தாஜூதீன்

 



05.10.2020


நமதூர் பர்மாதெரு தாடிவீட்டு V.M.A ஹாஜா மைதீன் ,அன்வர்தீன் இவர்களின் சகோதரரும் ஜியாவூதீன், நசூருதீன்,ஜப்ரான் இவர்களின் தகப்பனாரும், புதுமனைத்தெரு செல்லத்தம்பி என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மாமானருமாகிய  V.M.A தாஜூதீன் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 2 October 2020

மௌத் அறிவிப்பு

நமதூர்  புதுமனைத்தெரு J.P.முஹம்மது யூசுப் ,செ.மு.மு.அப்துல் ஹமீது இவர்களின் சம்மந்தியும் S. முஹம்மது ரபீக்,S.Sமளிகை S.செய்யது இப்ராஹிம் ஆகியோர்களின் தாயாருமான ஷரீபா பீவி அவர்கள் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாசா 03.10.20 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஏனங்குடி கேதாரிமங்கலம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


*கொடிக்கால்பாளையம் செய்திகள்*

கொடிக்கால்பாளையம்