நமதூர் நடுத்தெரு மர்ஹூம் அ.மீ.மு.. அஷ்ரப் அலி,அ.மீ.மு.ஜெகபர் சாதிக்,அ.மீ.மு.சுல்தான் அப்துல் காதர் இவர்களின் மூத்த சகோதரரும் , மனப்பறையா வீட்டு இல்யாஸ் அவர்களின் மச்சானுமாகிய அ.மீ.மு. முஹம்மது ஹூசைன் அவர்கள் தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 5 P.M
No comments:
Post a Comment