நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் மஹஜன சபை கூட்டம் தலைவர் ரபியுதீன் தலைமையில் 06/10/2013 அன்று மஹசூம் மஹாலில் நடைபெற்றது.
இதில் பள்ளிவாசல் பைத்துல் மால் துவக்குவது சம்பந்தமாக ஒப்புதல் அளிப்பது என்றும் அதற்கு தனியாக குழு அமைப்பது என்றும் தீர்மானிக்கபட்டது .
பள்ளிகேணி குளத்தை சுற்றி களைகளை அகற்றி கடைதெரு படித்துறைக்கு கேட் அமைத்து இரவு நேரங்கில் பூட்டுவது எனவும் புதிய ஜமாஅத் உறுப்பினராக 4 விண்ணப்பதை ஏற்று ஒப்புதல் அமைப்பது என்றும் மீன் மறு ஏலம் குத்தகை விடப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு குர்பானி விளக்க துண்டு பிரசகம் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment