Saturday, 31 July 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


நமதூர் சூபிநகர் நடுத்தெரு  மர்ஹூம் க.இ. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்பேரனும் , கூத்தூர் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது சபிபுத்தீன், சபீக்கு ஆகியோரின் தகப்பானருமாகிய *N. முஹம்மது இப்ராஹிம்* அவர்கள் மௌத்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

கொடிக்கால்பாளையம் மின்தடை

Wednesday, 28 July 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 28.07.2021

 நமதூர் சூபிநகர் வடக்கு தெரு மர்ஹூம் டைலர் கமாலுதீன் அவர்களின் மருமகனும், ஆட்டோ குத்புதீன் அவர்களின் மச்சானும், A. ஷேக் அப்துல் காதர், A.முஹம்மது இக்லாஸ் ஆகியோரின் தகப்பனாரும், திருமக்கோட்டை, முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனாருமகிய M.அப்துல் ஹமீது அவர்கள் மெளத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 23 July 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


மௌத் அறிவிப்பு 23.07.2021


 நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனாரும், மு.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்களின் சகோதரரும் ,சு.ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமான பண்டாரி மு. சுல்தான் அப்துல்காதர் அவர்கள் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

 

Thursday, 22 July 2021

நமதூர் நிக்காஹ் தகவல்


 

கொடிக்கால்பாளையம் ஹஜ்ப்பெருநாள்







 

வெளியூர் மௌத் அறிவிப்பு

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.* *


கொடிக்கால் பாளையம் மேலத்தெரு ஹாலா வீட்டு தம்பிசாயுபு என்கிற மர்ஹூம் M.A. செய்யது முபாரக் அவர்களின் மனைவியும் S.சபாயத் அவர்களின் தாயாருமாகிய S.செய்யது சுல்தான் பீவி அவர்கள் சென்னையில் மௌத்.* *


அன்னாரின் ஜனாஸா இன்று 22-7-21 காலை 10 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்*.

Friday, 16 July 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


நமதூர் நடுத்தெரு கெந்தவாடிகார வீட்டு மர்ஹூம் தா.அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் தா.அ.அப்துல்காதர் ,தா.அ.முஹம்மது யூசுப்தீன் இவர்களின் மூத்த சகோதரரும் ,ஜெயம் தெரு அ.நிஷாத் அலி அவர்களின் பெரியத்தாவுமான ஹாஜி. தா.அ.கமாலுதீன் அவர்கள் மௌத்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.