Wednesday, 12 May 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 12.05.2021
நமதூர் காட்டுப்பள்ளி தெரு (மேலத்தெரு) மர்ஹூம் வெ.ப.மு.அப்துல் வஹாப் அவர்களின் மகனாரும் வடக்குத்தெரு ஹாஜி இ.மு.மு.முஹம்மது அலி அவர்களின் மருமகனும், முஹம்மது ரியாஸ்தீன் ,சாகுல் குத்துபுல் அக்தாப்,முஹம்மது சுல்தான் இவர்களின் தகப்பானாருமான வெ.ப.மு.அ. ஹபீப் ரஹ்மான் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday, 11 May 2021
Monday, 10 May 2021
Sunday, 9 May 2021
Saturday, 8 May 2021
Friday, 7 May 2021
Thursday, 6 May 2021
தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 13 மாவட்டங்கள்*
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிட்டதில் 38 மாவட்டங்களில் கோவை, தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட திமுகவால் கைப்பற்ற முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெற்றார். டெல்டா மாவட்டங்களில் சிறப்பான வெற்றியைத் திமுக பெற்றது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் 25 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களும், மாவட்டங்களும்: ஸ்டாலின் - முதல்வர். கொளத்தூர், சென்னை மாவட்டம் துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர், காட்பாடி, வேலூர் மாவட்டம். கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம். திருச்சி மேற்கு , திருச்சி மாவட்டம். ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம். பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம். எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத் துறை அமைச்சர், குறிஞ்சிப்பாடி தொகுதி, கடலூர் மாவட்டம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம். தங்கம் தென்னரசு - தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர், திருச்சுழி தொகுதி, விருதுநகர் மாவட்டம். எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர். திருமயம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டம். முத்துசாமி - வீட்டுவசதித் துறை அமைச்சர், ஈரோடு மேற்கு, ஈரோடு மாவட்டம். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம். தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில் துறை அமைச்சர், ஆலந்தூர் தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம் மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர், காங்கேயம் தொகுதி, திருப்பூர் மாவட்டம். கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர், தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம். அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர், முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம். கா.ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர், குன்னூர், நீலகிரி மாவட்டம். சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர், ஒட்டன்சத்திரம் தொகுதி, திண்டுக்கல். செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை அமைச்சர், கரூர், கரூர் மாவட்டம். ஆர்.காந்தி - கைத்தறித் துறை அமைச்சர், ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம். மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர், சைதாப்பேட்டை, சென்னை மாவட்டம். பி.மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர், மதுரை கிழக்கு, மதுரை மாவட்டம். எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், குன்னம் தொகுதி, பெரம்பலூர் மாவட்டம். சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறைமுகம், சென்னை மாவட்டம். பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை அமைச்சர், மதுரை மத்திய தொகுதி, மதுரை மாவட்டம். ஆவடி நாசர் -பால்வளத்துறை அமைச்சர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டம். மஸ்தான் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், செஞ்சி தொகுதி, விழுப்புரம் மாவட்டம். அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். திருவெறும்பூர், திருச்சி மாவட்டம். மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர், திட்டக்குடி, கடலூர் மாவட்டம். மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம். மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம். கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தாராபுரம், திருப்பூர் மாவட்டம். திமுகவில் கோவை, தருமபுரியில் யாரும் வெல்லவில்லை, சேலத்தில் ஒரே ஒரு உறுப்பினர் வென்றார். சேலம், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லை. இதில் குறிப்பாக நல்ல வெற்றியைக் கொடுத்த செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைப் பரிசீலிக்கவே இல்லை.
Wednesday, 5 May 2021
Tuesday, 4 May 2021
#தமிழ்நாடுதேர்தல்2021 : 234 தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்ற சட்டசபை உறுப்பினர்கள்---
1 - கும்மிடிப்பூண்டி
திமுகடி ஜெ கோவிந்தராசன்1,26,452
பாமகபிரகாஷ்75,514
-----
2 - பொன்னேரி
காங்.துரை சந்திரசேகர்94,528
அதிமுகசிறுணியம் பலராமன்84,839
-----
3 - திருத்தணி -
திமுகஎஸ்.சந்திரன்1,20,314
அதிமுகதிருத்தணி கோ. அரி91,061
-----
4 - திருவள்ளூர் -
திமுகவி.ஜி.ராஜேந்திரன்1,07,709
அதிமுகபிவி ரமணா85,008
-----
5 - பூந்தமல்லி -
திமுகஆ.கிருஷ்ணசாமி1,49,578
பாமகராஜமன்னார்55,468
-----
6 - ஆவடி -
திமுகசா.மு.நாசர்1,50,287
அதிமுகக. பாண்டியராஜன்95,012
-----
7 - மதுரவாயல் -
திமுககாரப்பாக்கம் கணபதி1,21,298
அதிமுகபென்ஜமின்89,577
-----
8 - அம்பத்தூர் -
திமுகஜோசப் சாமுவேல்1,14,554
அதிமுகஅலெக்சாண்டர்72,408
-----
9 - மாதவரம் -
திமுகசுதர்சனம்1,51,485
அதிமுகமாதவரம் மூர்த்தி94,414
-----
10 - திருவொற்றியூர் -
திமுகசங்கர்88,185
அதிமுககே.குப்பன்50,524
-----
11 - ஆர்.கே நகர் -
திமுகஜே.ஜே.எபிநேசர்95,763
அதிமுகஆர்.எஸ். ராஜேஷ்53,284
-----
12 - பெரம்பூர் -
திமுகஆர்.டி.சேகர்1,05,267
PTMKஎன்.ஆர். தனபாலன்50,291
-----
13 - கொளத்தூர் -
திமுகM.K.ஸ்டாலின்1,05,522
அதிமுகஆதிராஜாராம்35,138
-----
14 - வில்லிவாக்கம் -
திமுகவெற்றியழகன்76,127
அதிமுகஜே.சி.டி.பிரபாகர்38,890
-----
15 - திரு.வி.க.நகர் -
திமுகதாயகம் கவி81,727
தமாகாபி.எல்.கல்யாணி26,714
-----
16 - எழும்பூர் -
திமுகபரந்தாமன்68,832
TMMKஜான்பாண்டியன்30,064
-----
17 - ராயபுரம் -
திமுகஐட்ரீம் இரா.மூர்த்தி64,424
அதிமுகடி.ஜெயக்குமார்36,645
-----
18 - துறைமுகம் -
திமுகசேகர்பாபு59,317
பாஜகவினோஜ் பி செல்வம்32,043
-----
19 - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி -
திமுகஉதயநிதி ஸ்டாலின்93,285
பாமககஸ்ஸாலி23,930
-----
20 - ஆயிரம் விளக்கு -
திமுகDr.எழிலன்71,437
பாஜககுஷ்பு39,237
-----
21 - அண்ணா நகர் -
திமுகஎம்.கே.மோகன்80,054
அதிமுககோகுல இந்திரா52,609
-----
22 - விருகம்பாக்கம் -
திமுகஏ.எம்.வி.பிரபாகர் ராஜா74,351
அதிமுகவிருகை ரவி55,984
-----
23 - சைதாப்பேட்டை -
திமுகம.சுப்ரமணியம்79,971
அதிமுகசைதை சா. துரைசாமி50,676
-----
24 - தியாகராய நகர் -
திமுகஜெ.கருணாநிதி56,035
அதிமுகசத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா55,898
-----
25 - மயிலாப்பூர் -
திமுகதா வேலு68,392
அதிமுகஆர். நட்ராஜ்55,759
-----
26 - வேளச்சேரி -
காங்.ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்68,493
அதிமுகஎம்.கே. அசோக்64,141
-----
27 - சோழிங்கநல்லூர் -
திமுகஅரவிந்த் ரமேஷ்1,62,996
அதிமுககே.பி. கந்தன்1,30,152
-----
28 - ஆலந்தூர் -
திமுகதா.மோ. அன்பரசன்92,025
அதிமுகபா. வளர்மதி50,886
-----
29 - ஸ்ரீபெரும்புதூர் -
காங்.செல்வபெருந்தகை99,048
அதிமுககே. பழனி91,903
-----
30 - பல்லாவரம் -
திமுகஇ.கருணாநிதி79,236
அதிமுகசிட்லபாக்கம் ராஜேந்திரன்58,908
-----
31 - தாம்பரம் -
திமுகஎஸ்.ஆர்.ராஜா1,16,840
அதிமுகடிகேஎம் சின்னய்யா80,016
-----
32 - செங்கல்பட்டு -
திமுகவரலட்சுமி மதுசூதனன்1,30,573
அதிமுககஜேந்திரன்1,03,908
-----
33 - திருப்போரூர் -
விசிகஎஸ்.எஸ்.பாலாஜி93,954
பாமகதிருக்கச்சூர் ஆறுமுகம்92,007
-----
34 - செய்யூர் -
விசிகபாபு82,750
அதிமுககணிதாசம்பத்78,708
-----
35 - மதுராந்தகம் -
அதிமுகமரகதம் குமாரவேல்86,646
மதிமுகமல்லை சத்யா83,076
-----
36 - உத்திரமேரூர் -
திமுகக.சுந்தர்84,594
அதிமுகசோமசுந்தரம்84,503
-----
37 - காஞ்சிபுரம் -
திமுகசி.வி.எம்.பி. எழிலரசன்1,02,712
பாமகபெ. மகேஷ்குமார்91,117
-----
38 - அரக்கோணம் -
அதிமுகசு. ரவி85,399
விசிககவுதம சன்னா58,230
-----
39 - சோளிங்கர் -
காங்.முனிரத்தினம்1,10,228
பாமகஅ.ம.கிருஷ்ணன்83,530
-----
40 - காட்பாடி -
திமுகதுரைமுருகன்85,140
அதிமுகவி. ராமு84,394
-----
41 - ராணிபேட்டை -
திமுககாந்தி1,03,291
அதிமுகசுகுமார்86,793
-----
42 - ஆற்காடு -
திமுகஜெ.எல்.ஈஸ்வரப்பன்1,03,885
பாமகஇளவழகன்83,927
-----
43 - வேலூர் -
திமுககார்த்திகேயன்84,299
அதிமுகஎஸ்.ஆர்.கே.அப்பு75,118
-----
44 - அணைக்கட்டு -
திமுகநந்தகுமார்95,159
அதிமுகவேலழகன்88,799
-----
45 - கீழ்வைத்தினன்குப்பம் -
PBKஎம்.ஜெகன்மூர்த்தி84,579
திமுககே.சீதாராமன்73,997
-----
46 - குடியாத்தம் -
திமுகவி.அமுலு1,00,412
அதிமுகஜி. பரிதா93,511
-----
47 - வாணியம்பாடி -
அதிமுகசெந்தில்குமார்88,018
ஐயுஎம்எல்என்.முஹம்மது நயீம்83,114
-----
48 - ஆம்பூர் -
திமுகஆ.செ.விஸ்வநாதன்90,476
அதிமுகநஜர்முஹம்மத்70,244
-----
49 - ஜோலார்பேட்டை -
திமுகக.தேவராஜி89,490
அதிமுககேசி வீரமணி88,399
-----
50 - திருப்பத்தூர் -
திமுகஎ.நல்லதம்பி96,522
பாமகடி கே ராஜா68,282
-----
51 - ஊத்தங்கரை -
அதிமுகடி.எம்.தமிழ்செல்வம்99,675
காங்.ஆறுமுகம்71,288
-----
52 - பர்கூர் -
திமுகதே.மதியழகன்97,256
அதிமுகஏ. கிருஷ்ணன்84,642
-----
53 - கிருஷ்ணகிரி -
அதிமுகஅசோக்குமார்96,050
திமுகடி.செங்குட்டுவன்95,256
-----
54 - வேப்பனஹள்ளி -
அதிமுககேபி முனுசாமி94,104
திமுகபி.முருகன்91,050
-----
55 - ஒசூர் -
திமுகஒய்.பிரகாஷ்1,18,231
அதிமுகஜோதி பாலகிருஷ்ணா1,05,864
-----
56 - தளீ -
சிபிஐராமச்சந்திரன்1,20,641
பாஜகசி.நாகேஷ்குமார்64,415
-----
57 - பாலக்கோடு -
அதிமுககேபி அன்பழகன்1,10,070
திமுகபி.கே.முருகன்81,970
-----
58 - பென்னாகரம் -
பாமகஜிகே மணி1,06,123
திமுகபி.என்.பி.இன்பசேகரன்84,937
-----
59 - தர்மபுரி -
பாமகஎஸ் பி வெங்கடேஸ்வரன்1,05,630
திமுகதடங்கம் பெ.சுப்பிரமணி78,770
-----
60 - பாப்பிரெட்டிபட்டி -
அதிமுகஏ. கோவிந்தசாமி1,14,507
திமுகஎம்.பிரபு ராஜசேகர்77,564
-----
61 - அரூர் -
அதிமுகவி. சம்பத்குமார்99,061
சிபிஎம்ஏ. குமார்68,699
-----
62 - செங்கம் -
திமுகமு.பெ.கிரி1,08,081
அதிமுகநைனாக்கண்ணு96,511
-----
63 - திருவண்ணாமலை -
திமுகஎ.வ.வேலு1,37,876
பாஜகஎஸ். தங்கவேல்43,203
-----
64 - கீழ்பென்னத்தூர் -
திமுககு.பிச்சாண்டி1,04,675
பாமகசெல்வக்குமார்77,888
-----
65 - கலசபாக்கம் -
திமுகபெ.சு.தி.சரவணன்94,134
அதிமுகவி. பன்னீர்செல்வம்84,912
-----
66 - போளூர் -
அதிமுகஅக்ரி கிருஷ்ணமூர்த்தி97,732
திமுககே.வி.சேகரன்88,007
-----
67 - ஆரணி -
அதிமுகசேவூர் ராமச்சந்திரன்1,02,961
திமுகஎஸ்.எஸ்.அன்பழகன்99,833
-----
68 - செய்யாறு -
திமுகஓ.ஜோதி1,02,460
அதிமுகதூசி மோகன்90,189
-----
69 - வந்தவாசி -
திமுகஎஸ்.அம்பேத்குமார்1,02,064
பாமகமுரளி சங்கர்66,111
-----
70 - செஞ்சி -
திமுககே.எஸ்.மஸ்தான்1,09,625
பாமகஎம்.பி.எஸ். ராஜேந்திரன்73,822
-----
71 - மயிலம் -
பாமகசிவக்குமார்81,044
திமுகமாசிலாமணி78,814
-----
72 - திண்டிவனம் -
அதிமுகஅர்ஜூனன்87,152
திமுகபி.சீத்தாபதி சொக்கலிங்கம்77,399
-----
73 - வானூர் -
அதிமுகசக்ரபாணி92,219
விசிகவன்னி அரசு70,492
-----
74 - விழுப்புரம் -
திமுகஆர்.லட்சுமணன்1,02,271
அதிமுகசி.வி.சண்முகம்87,403
-----
75 - விக்கிரவாண்டி -
திமுகநா.புகழேந்தி93,730
அதிமுகமுத்தமிழ்ச் செல்வன்84,157
-----
76 - திருக்கோயிலூர் -
திமுகக.பொன்முடி1,10,980
பாஜகவி.ஏ.டி. கலிவரதன்51,300
-----
77 - உளுந்தூர்பேட்டை -
திமுகஎ.ஜெ.மணிகண்ணன்1,15,451
அதிமுககுமரகுரு1,10,195
-----
78 - ரிஷிவந்தியம் -
திமுகவசந்தம் கார்த்திகேயன்1,13,912
அதிமுகஎஸ்கேடிசி ஏ சந்தோஷ்72,184
-----
79 - சங்கராபுரம் -
திமுகதா.உதயசூரியன்1,21,186
பாமகDr. ராஜா75,223
-----
80 - கள்ளக்குறிச்சி -
அதிமுகசெந்தில்குமார்1,10,643
காங்.மணிரத்தினம்84,752
-----
81 - கங்கவல்லி -
அதிமுகநல்லதம்பி89,568
திமுகஜெ.ரேகா.பிரியதர்ஷினி.82,207
-----
82 - ஆத்தூர் -
அதிமுகஜெயசங்கரன்95,308
திமுகசின்னதுரை87,051
-----
83 - ஏற்காடு -
அதிமுககு. சித்ரா1,21,561
திமுகசி.தமிழ்செல்வன்95,606
-----
84 - ஓமலூர் -
அதிமுகஆர். மணி1,42,488
காங்.ஆர்.மோகன் குமாரமங்கலம்87,194
-----
85 - மேட்டூர் -
பாமகசதாசிவம்97,055
திமுகஎஸ். சீனிவாச பெருமாள்96,399
-----
86 - எடப்பாடி -
அதிமுககே.பழனிச்சாமி1,63,154
திமுகத.சம்பத்குமார்69,352
-----
87 - சங்ககிரி -
அதிமுகசுந்தரராஜ1,15,472
திமுககே.எம்.ராஜேஷ்95,427
-----
88 - சேலம் ( மேற்கு ) -
பாமகஇரா அருள்1,05,483
திமுகசேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்83,984
-----
89 - சேலம் ( வடக்கு ) -
திமுகஇரா ராஜேந்திரன்93,432
அதிமுகவெங்கடாஜலம்85,844
-----
90 - சேலம் ( தெற்கு ) -
அதிமுகபாலசுப்பிரமணியன்97,506
திமுகஎ.எஸ்.சரவணன்74,897
-----
91 - வீரபாண்டி -
அதிமுகஎம். ராஜா1,11,682
திமுகதருண்91,787
-----
92 - ராசிபுரம் -
திமுகமா.மதிவேந்தன்90,727
அதிமுகவி. சரோஜா88,775
-----
93 - சேர்ந்தமங்கலம் -
திமுககே.பொன்னுசாமி90,681
அதிமுகசந்திரன்80,188
-----
94 - நாமக்கல் -
திமுகபெ.ராமலிங்கம்1,06,494
அதிமுககேபிபி பாஸ்கர்78,633
-----
95 - பரமத்தி வேலூர் -
அதிமுகஎஸ். சேகர்86,034
திமுககே.எஸ்.மூர்த்தி78,372
-----
96 - திருச்செங்கோடு -
KMDKஈ.ஆர்.ஈஸ்வரன்81,688
அதிமுகபொன். சரஸ்வதி78,826
-----
97 - குமாரபாளையம் -
அதிமுகதங்கமணி1,00,800
திமுகஎம்.வெங்கடாச்சலம்69,154
-----
98 - ஈரோடு(கிழக்கு) -
காங்.திருமகன் ஈவேரா .67,300
தமாகாயுவராஜா58,396
-----
99 - ஈரோடு(மேற்கு) -
திமுகசு.முத்துசாமி1,00,757
அதிமுககேவி ராமலிங்கம்78,668
-----
100 - மொடக்குறிச்சி -
பாஜகசி.கே. சரஸ்வதி78,125
திமுகசுப்புலட்சுமி ஜெகதீசன்77,844
-----
101 - தாராபுரம் -
திமுககயல்விழி செல்வராஜ்89,986
பாஜகஎல்.முருகன்88,593
-----
102 - காங்கேயம் -
திமுகசாமிநாதன்94,197
அதிமுகA.S.ராமலிங்கம்.86,866
-----
103 - பெருந்துறை -
அதிமுகஜெயக்குமார்85,125
KMDKகே.கே.சி.பாலு70,618
-----
104 - பவானி -
அதிமுககே.சி. கருப்பணன்1,00,915
திமுககே.பி. துரைராஜ்78,392
-----
105 - அந்தியூர் -
திமுகஎ.ஜி.வெங்கடாச்சலம்79,096
அதிமுககே.எஸ். சண்முகவேல்77,821
-----
106 - கோபிச்செட்டிப்பாளையம் -
அதிமுககே.ஏ. செங்கோட்டையன்1,08,608
திமுகஜி.வி.மணிமாறன்80,045
-----
107 - பவானிசாகர் -
அதிமுகபண்ணாரி99,181
சிபிஐசுந்தரம்83,173
-----
108 - உதகமண்டலம் -
காங்.ஆர்.கணேஷ்65,530
பாஜகபோஜராஜன்60,182
-----
109 - கூடலூர் -
அதிமுகபொன். ஜெயசீலன்64,496
திமுகஎஸ். காசிலிங்கம்62,551
-----
110 - குன்னூர் -
திமுககா.ராமசந்திரன்61,820
அதிமுககப்பச்சி டி. வினோத்57,715
-----
111 - மேட்டுப்பாளையம் -
அதிமுகஏ.கே. செல்வராஜ்1,05,231
திமுகடி.ஆர்.சண்முகசுந்தரம்1,02,775
-----
112 - அவினாசி -
அதிமுகதனபால்1,17,284
ATPஅதியமான்66,382
-----
113 - திருப்பூர் (வடக்கு) -
அதிமுகவிஜயகுமார்1,13,384
சிபிஐரவி என்ற சுப்பிரமணியன்73,282
-----
114 - திருப்பூர் (தெற்கு) -
திமுகக.செல்வராஜ்75,535
அதிமுககுணசேகரன்70,826
-----
115 - பல்லடம் -
அதிமுகஎம்.எஸ்.எம். ஆனந்தன்1,26,903
மதிமுகமுத்துரத்தினம்94,212
-----
116 - சூலூர் -
அதிமுகவிபி கந்தசாமி1,18,968
KMDKபிரிமியர் செல்வம்87,036
-----
117 - கவுண்டம்பாளையம் -
அதிமுகஅருண்குமார்1,35,669
திமுகபையா (எ) கிருஷ்ணன்1,25,893
-----
118 - கோவை வடக்கு -
அதிமுகஅம்மன் அர்ச்சுணன்81,454
திமுகவ.ம.சண்முகசுந்தரம்77,453
-----
119 - தொண்டாமுத்தூர்� -
அதிமுகஎஸ்.பி. வேலுமணி1,24,225
திமுககார்த்திக்கேய சிவசேனாதிபதி82,595
-----
120 - கோவை தெற்கு -
பாஜகவானதி சீனிவாசன்53,209
மநீமகமல் ஹாசன்51,481
-----
121 - சிங்காநல்லூர் -
அதிமுககே.ஆர். ஜெயராம்81,244
திமுகநா.கார்த்திக்70,390
-----
122 - கிணத்துக்கடவு -
அதிமுகதாமோதரன்1,01,537
திமுககுறிச்சி பிரபாகரன்1,00,442
-----
123 - பொள்ளாச்சி -
அதிமுகபொள்ளாச்சி ஜெயராமன்80,567
திமுகவரதராஜன்78,842
-----
124 - வால்ப்பாறை -
அதிமுகஅமுல்கந்தசாமி71,672
சிபிஐஆறுமுகம்59,449
-----
125 - உடுமலைப்பேட்டை -
அதிமுகஉடுமலை கே. ராதாகிருஷ்ணன்96,893
காங்.கே.தென்னரசு74,998
-----
126 - மடத்துக்குளம் -
அதிமுகசி.மகேந்திரன்84,313
திமுகஇரா.ஜெயராமாகிருஷ்ணன்77,875
-----
127 - பழனி -
திமுகஐ.பி.செந்தில்குமார்1,08,566
அதிமுகரவிமனோகரன்78,510
-----
128 - ஒட்டன்சத்திரம் -
திமுகஅர.சக்கரபாணி1,09,970
அதிமுகஎன்.பி. நடராஜ்81,228
-----
129 - ஆத்தூர் -
திமுகஇ.பெரியசாமி1,65,809
பாமகதிலக பாமா30,238
-----
130 - நிலக்கோட்டை -
அதிமுகதேன்மொழி91,461
MVKசு.க.முருகவேல்ராஜன்63,843
-----
131 - நத்தம் -
அதிமுகநத்தம் விஸ்வநாதன்1,07,762
திமுகஎம்.எ.ஆண்டி அம்பலம்95,830
-----
132 - திண்டுக்கல் -
அதிமுகதிண்டுக்கல் சீனிவாசன்90,595
சிபிஎம்எம். பாண்டி72,848
-----
133 - வேடசந்தூர் -
திமுகஎஸ்.காந்திராஜன்1,06,481
அதிமுகவிபிபி பரமசிவம்88,928
-----
134 - அரவக்குறிச்சி -
திமுகஆர்.இளங்கோ93,369
பாஜகஅண்ணாமலை68,553
-----
135 - கரூர் -
திமுகசெந்தில் பாலாஜி1,01,757
அதிமுகஎம்.ஆர். விஜயபாஸ்கர்89,309
-----
136 - கிருஷ்ணராயபுரம் -
திமுகக.சிவகாமசுந்தரி96,540
அதிமுகமுத்துக்குமார் என்ற தானேஷ்64,915
-----
137 - குளித்தலை -
திமுகஇரா.மாணிக்கம்1,00,829
அதிமுகஎன்.ஆர். சந்திரசேகர்77,289
-----
138 - மணப்பாறை -
MMKஅப்துல் சமது98,077
அதிமுகசந்திரசேகர்85,834
-----
139 - ஸ்ரீரங்கம் -
திமுகஎம்.பழனியாண்டி1,13,904
அதிமுககு.ப. கிருஷ்ணன்93,989
-----
140 - திருச்சி(மேற்கு) -
திமுககேஎன் நேரு1,18,133
அதிமுகவி.பத்மநாதன்33,024
-----
141 - திருச்சி(கிழக்கு) -
திமுகஇனிகோ இருதயராஜ்94,302
அதிமுகவெல்லமண்டி நடராஜன்40,505
-----
142 - திருவெறும்பூர் -
திமுகஅன்பில் மகேஷ் பொய்யாமொழி1,05,424
அதிமுகப. குமார்55,727
-----
143 - லால்குடி -
திமுகஅ.சௌந்திரபாண்டியன்84,914
அஇஅதிமுகதர்மராஜ்67,965
-----
144 - மணச்சநல்லூர் -
திமுகசீ.கதிரவன்1,16,334
அதிமுகபரஞ்ஜோதி56,716
-----
145 - முசிறி -
திமுகந.தியாகராஜன்90,624
அதிமுகசெல்வராசு63,788
-----
146 - துறையூர் -
திமுகசெ.ஸ்டாலின் குமார்87,786
அதிமுகஇந்திராகாந்தி65,715
-----
147 - பெரம்பலூர் -
திமுகஎம்.பிரபாகரன்1,22,090
அதிமுகஇளம்பை இரா தமிழ்ச்செல்வன்91,056
-----
148 - குன்னம் -
திமுகஎஸ்.எஸ்.சிவசங்கர்1,03,922
அதிமுகஆர்டி ராமச்சந்திரன்97,593
-----
149 - அரியலூர் -
மதிமுகசின்னப்பா1,03,975
அதிமுகதாமரை ராஜேந்திரன்1,00,741
-----
150 - ஜெயங்கொண்டம் -
திமுககே.எஸ்.கே.கண்ணன்99,529
பாமககே பாலு94,077
-----
151 - திட்டக்குடி -
திமுகசி.வி.கணேசன்83,726
பாஜகடி. பெரியசாமி62,163
-----
152 - விருத்தாசலம் -
காங்.எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்77,064
பாமகஜே கார்த்திகேயன்76,202
-----
153 - நெய்வேலி -
திமுகசபா.ராஜேந்திரன்75,177
பாமகஜெகன்74,200
-----
154 - பண்ருட்டி -
TVKவேல்முருகன்93,801
அதிமுகசொரத்தூர் ராஜேந்திரன்89,104
-----
155 - கடலூர் -
திமுககோ.அய்யப்பன்84,563
அதிமுகஎம்.சி. சம்பத்79,412
-----
156 - குறிஞ்சிப்பாடி -
திமுகஎம்.ஆர்.கே.பண்ணீர்செல்வம்1,01,456
அதிமுகசெல்வி.ராமஜெயம்83,929
-----
157 - புவனகிரி -
அதிமுகஅருண்மொழிதேவன்96,453
திமுகதுரை.கி.சரவணன்88,194
-----
158 - சிதம்பரம் -
அதிமுககேஏ பாண்டியன்91,961
ஐயுஎம்எல்ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி75,024
-----
159 - காட்டுமன்னார்கோவில் -
விசிகசிந்தனைச்செல்வன்86,056
அதிமுகமுருகுமாறன்75,491
-----
160 - சீர்காழி -
திமுகமு.பன்னீர்செல்வம்94,057
அதிமுகபிவி பாரதி81,909
-----
161 - மயிலாடுதுறை -
காங்.ராஜகுமார்73,642
பாமகசித்தமல்லி பழனிச்சாமி70,900
-----
162 - பூம்புகார் -
திமுகநிவேதா முருகன்96,102
அதிமுகபவுன்ராஜ்92,803
-----
163 - நாகப்பட்டினம் -
விசிகஆளூர் ஷாநவாஸ்66,281
அதிமுகதங்க கதிரவன்59,043
-----
164 - கீழ்வேளூர் -
சிபிஎம்மாலி67,988
பாமகவேத. முகுந்தன்51,003
-----
165 - வேதாரண்யம் -
அதிமுகஓஎஸ் மணியன்78,719
திமுகஎஸ்.கே.வேதாரத்தினம்66,390
-----
166 - திருத்துறைபூண்டி -
சிபிஐமாரிமுத்து97,092
அதிமுகசுரேஷ்குமார்67,024
-----
167 - மன்னார்குடி -
திமுகடிஆர்பி ராஜா87,172
அதிமுகசிவா ராஜமாணிக்கம்49,779
-----
168 - திருவாரூர் -
திமுகபூண்டி கலைவாணன்1,08,906
அதிமுகஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்57,732
-----
169 - நன்னிலம் -
அதிமுகஆர். காமராஜ்1,03,637
திமுகஎஸ்.ஜோதிராமன்99,213
-----
170 - திருவிடைமருதூர் -
திமுககோவி.செழியன்95,763
அதிமுகயூனியன் வீரமணி85,083
-----
171 - கும்பகோணம் -
திமுகஅன்பழகன்96,057
MRMKG.M ஸ்ரீதர் வாண்டையார்74,674
-----
172 - பாபநாசம் -
MMKஜவாஹிருல்லா86,567
அதிமுககோபிநாதன்70,294
-----
173 - திருவையாறு -
திமுகதுரை சந்திரசேகரன்1,03,210
பாஜகபூண்டி எஸ். வெங்கடேசன்49,560
-----
174 - தஞ்சாவூர் -
திமுகடி.கே.ஜி.நீலமேகம்1,03,772
அதிமுகஅறிவுடைநம்பி56,623
-----
175 - ஒரத்தநாடு -
அதிமுகவைத்திலிங்கம்90,063
திமுகராமச்சந்திரன்61,228
-----
176 - பட்டுக்கோட்டை -
திமுகஅண்ணாதுரை79,065
தமாகாரங்கராஜன்53,796
-----
177 - பேராவூரணி -
திமுகஅசோக்குமார்89,130
அதிமுகதிருஞானசம்பந்தம்65,627
-----
178 - கந்தர்வக்கோட்டை -
சிபிஎம்எம். சின்னதுரை69,710
அதிமுகஜெயபாரதி56,989
-----
179 - விராலிமலை -
அதிமுகவிஜயபாஸ்கர்79,606
திமுகபழனியப்பன்60,961
-----
180 - புதுக்கோட்டை -
திமுகமுத்துராஜா70,677
அதிமுககார்த்திக் தொண்டைமான்60,658
-----
181 - திருமயம் -
திமுகரகுபதி71,349
அதிமுகபிகே வைரமுத்து69,967
-----
182 - ஆலங்குடி -
திமுகமெய்யநாதன்87,935
அதிமுகதர்ம தங்கவேல்62,088
-----
183 - அறந்தாங்கி -
காங்.ராமச்சந்திரன்81,835
அதிமுகராஜநாயகம்50,942
-----
184 - காரைக்குடி -
காங்.மான்குடி75,954
பாஜகஎச் ராஜா54,365
-----
185 - திருப்பத்தூர் -
திமுககே.ஆர்.பெரியகருப்பன்1,03,682
அதிமுகமருது அழகுராஜ்66,308
-----
186 - சிவகங்கை -
அதிமுகசெந்தில்நாதன்82,153
சிபிஐகுணசேகரன்70,900
-----
187 - மானாமதுரை -
திமுகதமிழரசி89,364
அதிமுகஎஸ். நாகராஜன்75,273
-----
188 - மேலூர் -
அதிமுகபெரியபுள்ளான் என்ற செல்வம்83,344
காங்.ரவிசந்திரன்48,182
-----
189 - மதுரை கிழக்கு -
திமுகபி.மூர்த்தி95,333
அதிமுகஆர். கோபாலகிருஷ்ணன்55,855
-----
190 - சோழவந்தான் -
திமுகவெங்கடேசன்84,240
அதிமுககே. மாணிக்கம்67,195
-----
191 - மதுரை வடக்கு -
திமுகதளபதி73,010
பாஜகடாக்டர் சரவணன்50,094
-----
192 - மதுரை தெற்கு -
மதிமுகபூமிநாதன்62,812
அதிமுகஎஸ்.எஸ். சரவணன்56,297
-----
193 - மதுரை மத்திய தொகுதி -
திமுகபி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்73,205
PDKஜோதி முத்துராமலிங்கம்39,029
-----
194 - மதுரை மேற்கு -
அதிமுகசெல்லூர் கே. ராஜூ83,883
திமுகசின்னம்மாள்74,762
-----
195 - திருப்பரங்குன்றம் -
அதிமுகராஜன் செல்லப்பா1,03,683
சிபிஎம்எஸ்.கே. பொன்னுத்தாய்74,194
-----
196 - திருமங்கலம் -
அதிமுகஆர்.பி. உதயகுமார்1,00,338
திமுகமணி மாறன்86,251
-----
197 - உசிலம்பட்டி -
அதிமுகஅய்யப்பன்71,255
எஐஎஃப்பிபி.வி.கதிரவன்63,778
-----
198 - ஆண்டிபட்டி -
திமுகமகாராஜன்93,541
அதிமுகலோகிராஜன்85,003
-----
199 - பெரியகுளம் -
திமுககே.எஸ்.சரவணக்குமார்92,251
அதிமுகஎம். முருகன்70,930
-----
200 - போடிநாயக்கனூர் -
அதிமுகஓ.பண்ணீர்செல்வம்1,00,050
திமுகதங்கத்தமிழ்செல்வன்89,029
-----
201 - கம்பம் -
திமுககம்பம் ராமகிருஷ்ணன்1,04,800
அதிமுகசையதுகான்62,387
-----
202 - ராஜபாளையம் -
திமுகசௌ.தங்கபாண்டியன்74,158
அதிமுகராஜேந்திர பாலாஜி70,260
-----
203 - ஸ்ரீ வில்லிபுத்தூர் -
அதிமுகமான்ராஜ்70,475
காங்.மாதவ ராவ்57,737
-----
204 - சாத்தூர் -
மதிமுகரகுராமன்74,174
அதிமுகரவிச்சந்திரன்62,995
-----
205 - சிவகாசி -
காங்.அசோகன்78,947
அதிமுகலட்சுமி கணேசன்61,628
-----
206 - விருதுநகர் -
திமுகஏஆர்ஆர் சீனிவாசன்73,297
பாஜகஎஸ். பாண்டுரங்கன்51,958
-----
207 - அருப்புக்கோட்டை -
திமுகஎஸ்.எஸ் .ஆர் ராமச்சந்திரன்91,040
அதிமுகவைகை செல்வன்52,006
-----
208 - திருச்சுழி -
திமுகதங்கம் தென்னரசு1,02,225
AIMMKராஜசேகர்41,233
-----
209 - பரமக்குடி -
திமுகமுருகேசன்84,864
அதிமுகசதன் பிரபாகர்71,579
-----
210 - திருவாடானை -
காங்.கருமாணிக்கம்79,364
அதிமுகஆணிமுத்து65,512
-----
211 - ராமநாதபுரம் -
திமுககாதர் பாட்ஷா எ முத்துராமலிங்கம்1,11,082
பாஜகடி. குப்புராம்60,603
-----
212 - முதுகுளத்தூர் -
திமுகராஜ கண்ணப்பன்1,01,901
அதிமுககீர்த்திகா முனியசாமி81,180
-----
213 - விளாத்திக்குளம் -
திமுகமார்க்கண்டேயன்90,348
அதிமுகசின்னப்பன்51,799
-----
214 - தூத்துக்குடி -
திமுககீதா ஜீவன்92,314
தமாகாவிஜயசீலன்42,004
-----
215 - திருச்செந்தூர் -
திமுகஅனிதா ராதாகிருஷ்ணன்88,274
அதிமுககே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்63,011
-----
216 - ஸ்ரீவைகுண்டம் -
காங்.ஊர்வசி அமிர்தராஜ்76,843
அதிமுகசண்முகநாதன் எஸ் பி59,471
-----
217 - ஒட்டப்பிடாரம் -
திமுகசண்முகையா73,110
அதிமுகபி. மோகன்64,600
-----
218 - கோவில்பட்டி -
அதிமுககடம்பூர் ராஜூ68,556
அமமுகடிடிவி தினகரன்56,153
-----
219 - சங்கரன்கோவில் -
திமுகஇ.ராஜா71,347
அதிமுகவி.எம். ராஜலெட்சுமி66,050
-----
220 - வாசுதேவநல்லூர் -
மதிமுகசதன்திருமலைக்குமார்68,730
அதிமுகமனோகரன்66,363
-----
221 - கடையநல்லூர் -
அதிமுககிருஷ்ணமுரளி88,474
ஐயுஎம்எல்கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் 64,125
-----
222 - தென்காசி -
காங்.பழனி நாடார்89,315
அதிமுகசெல்வமோகன்தாஸ் பாண்டியன்88,945
-----
223 - ஆலங்குளம் -
அதிமுகமனோஜ் பாண்டியன்74,153
திமுகபூங்கோதை70,614
-----
224 - திருநெல்வேலி -
பாஜகநயினார் நாகேந்திரன்92,282
திமுகலட்சுமணன்69,175
-----
225 - அம்பாசமுத்திரம் -
அதிமுகஇசக்கி சுப்பையா85,211
திமுகஆவுடையப்பன்68,296
-----
226 - பாளையம்கோட்டை -
திமுகஅப்துல் வஹாப்89,117
அதிமுகஜெரால்டு36,976
-----
227 - நாங்குநேரி -
காங்.ரூபி மனோகரன்75,902
அதிமுககணேசராஜா59,416
-----
228 - ராதாபுரம் -
திமுகமு. அப்பாவு82,331
அதிமுகஇன்பதுரை76,406
-----
229 - கன்னியாகுமரி -
அதிமுகதளவாய் சுந்தரம்1,09,745
திமுகஆஸ்டின்93,532
-----
230 - நாகர்கோவில் -
பாஜகஎம்.ஆர். காந்தி72,025
திமுகஎன். சுரேஷ் ராஜன்60,240
-----
231 - குளச்சல் -
காங்.பிரின்ஸ்90,681
பாஜகபி. ரமேஷ்65,849
-----
232 - பத்மநாபபுரம் -
திமுகமனோ தங்கராஜ்87,744
அதிமுகடி.ஜான்தங்கம்60,859
-----
233 - விளவங்கோடு -
காங்.விஜயதாரணி87,473
பாஜகஆர்.ஜெயசீலன்58,804
-----
234 - கிள்ளியூர் -
காங்.ராஜேஷ்குமார்1,01,541
தமாகாஜூட் தேவ்46,141..
புதுச்சேரி : 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
என். ஆர் காங்கிரஸ் வெற்றி:
1. ஜெயக்குமார் - மங்கலம்
2. ரமேஷ் - கதிர்காமம்
3. லட்சுமிகாந்தன் - ஏம்பலம்
4. ராஜவேலு - நெட்டப்பாக்கம்
5. தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம்
6. ஆறுமுகம் - இந்திரா நகர்
7. ரங்கசாமி - தட்டாஞ்சாவடி
8. சந்திர ப்ரியங்கா - நெடுங்காடு
9. திருமுருகன் - காரைக்கால் வடக்கு
10. ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்.
பா.ஜ.க வெற்றி;
1. ஜான்குமார் - காமராஜ் நகர்
2. ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லிதோப்பு
3. நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு
4. காலாப்பட்டு - கல்யாண சுந்தரம்.
5. மணவெளி - ஏம்பலம் செல்வம்.
6. சுடு - சாய் சரவணன்
காங்கிரஸ் வெற்றி:
1. வைத்தியநாதன் - லாஸ்பேட்
2. ரமேஷ் பரம்பத் - மாஹே
திமுக வெற்றி:
1. உப்பளம் - அனிபால் கென்னடி
2. சிவா - வில்லியனூர்
3. நாஜிம் - காரைக்கால் தெற்கு
4.சம்பத் - முதலியார் பேட்டை
5.நாத தியாகராஜன் - நிரவி பட்டினம்.
6.பாகூர் - செந்தில்.
சுயேட்சைகள் வெற்றி:
1. கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அஷோக் - ஏனாம்
2. நேரு - உருளையன்பேட்டை
3. பிரகாஷ் குமார் - முத்தியால்பேட்டை
4. அங்காளன் - திருபுவனை
கண்5. சிவா - திருநள்ளாறு
6. சிவசங்கர் - உழவர்கரை














