Saturday, 5 September 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு



05.09.2026


கொடிக்கால்பாளையம் சுண்டைகாய் வீட்டு மர்ஹூம்

சு.கா.ஜெய்னுல் ஆபீதீன் அவர்களின் மகளும்,

வவ்வாலடி J.S.முஹம்மது இப்ராஹிம் அவர்களது

மனைவியும், M.ஹாஜாமைதீன், M.ஷேக்தாவூது

இவர்களின் தாயாரும், E.குத்புதீன், முஹம்மது சலீம்

இவர்களின் மாமியாரும், தஸ்லிமுத்தீன், மொய்னுத்தீன்,

அசூர் ரஹ்மான் , முஹம்மது பஹத் , சாகுல் ஹமீது,

நூருல் அமீன் இவர்களின் பாட்டியாருமான

சேச்சி (எ) *ஹாஜரான் பீவி* அவர்கள் வவ்வாலடியில் 

மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு வவ்வாலடி மக்கா மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 25 August 2026

மௌத் அறிவிப்பு

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூனன். 🤲


நமதூர் தெற்குத் தெரு ஏ. சுல்தான் கபீர் (ஆட்டோ) அவர்களின் சம்பந்தரும், எஸ். யாசர் அரபாத் அவர்களின் மாமனாரும், 


தெற்குத் தெரு பச்சைக்கிளி வீட்டு மர்ஹூம் செய்யது அமீருதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும்,


 அடியக்கமங்கலம் முஹம்மது ரபிக் அவர்களின் சம்பந்தரும்,

 முஹம்மது ரிபாஸ் அவர்களின் தகப்பனாருமான 

எம். முஹம்மது உசேன் அவர்கள், சூஃபி நகர் நடுத்தெருவில் உள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.