கொடிக்கால் பாளையம் ஹாஜி தி.இபுறாமுசா ராவுத்தர் பெண்கள் அரபிக் கல்லூரி சிறுவர்களுக்கான சிறப்பு தர்பியா வகுப்பு இன்று முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாஅத் துணைத் தலைவர் எ.மா.அ.அஹமது உசேன்,ஹாஜி.தி.இபுறாமுசா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி ப.இ.மு.நிஜாமுதீன், இமாம்கள் ஹாஜி.அ.முஹம்மது நாசர் வாஹிதி,எஸ். முஹம்மது மஸூது பைஜி , தெற்கு தெரு பிரதிநிதி எச்.முஹம்மது ஹாரிஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment