29.09.2025
#கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் தெரு ஆணங்காட்சி வீட்டு மர்ஹும் முகமது எஹியா அவர்களின் மகளும்
மர்ஹும் ஹாஜி.தா.மு.அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் M.ஜியாவுதீன் அவர்களின் மாமியாரும்,சேத்தப்பா என்கிற J.முகமது மெய்தீன் அவர்களின்
பாட்டியாருமான ஹாஜியா உம்முல் ஹுதா அவர்கள் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment