Sunday, 31 August 2025
Saturday, 30 August 2025
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் MMI நகர் JSR (எ) J ஜெகபர் சாதிக் அவர்களின் மனைவியும், J.சாகுல் ஹமீது, J.முகமது சுல்தான், J.சேக் ஜாஹிர் ஆகியோரின் தாயாருமான *முத்தா* என்கிற *ரஹ்மத் நிஷா* MMI நகர் அவர்களது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (31.08.2025) காலை 10 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யபடும்.
Friday, 29 August 2025
Thursday, 28 August 2025
Tuesday, 26 August 2025
மலேஷியா மௌத் அறிவிப்பு
26.08.2025
கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு
மர்ஹூம் V. T. அப்துல் கனி அவர்களது மகளும். ஹாஜி V. T. A. நூர் முஹம்மது.
V. T. A. சுக்கூர் முஹம்மது ஆகியோரின் சகோதரியும்,பட்டரை வீட்டு
A. முஹம்மது கஜ்ஜாலி அவர்களின் சின்னம்மாவும்
கூத்தூர் மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகளும்.
முஹம்மது ரபி அவர்களது மனைவியுமான
முஹபத்து நிஷா
அவர்கள் மலேசியா ஜொஹர் பாருவில் மெளத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா 27.08.2025 புதன்கிழமை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்
Monday, 25 August 2025
Sunday, 24 August 2025
Saturday, 23 August 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
22.08.2025
கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு கந்தவெடிக்கார வீட்டு மர்ஹூம் அஹமது அவர்களின் மகன் இஷாக் என்கிற நூர் முகம்மது அவர்களின் மனைவியும் ஹாஸ் அவர்களின் சகோதரியுமான உம்மனை என்கிற ஹபிப் அம்மாள் அவர்கள் இரட்டைமதகடி தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு இரட்டைமதகடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, 22 August 2025
Wednesday, 20 August 2025
Tuesday, 19 August 2025
Monday, 18 August 2025
Sunday, 17 August 2025
சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு
*மௌத் அறிவிப்பு*
17.08.2025
கொடிக்கால்பாளையம் மலாயா தெரு மர்ஹூம் ஹாஜி K.S.அப்துல் ஜப்பார் அவர்களின் இளைய மகனும் ஹாஜி.K.S.A.முஹம்மது ஹூசைன் அவர்களின் சகோதரருமான ராஜா என்கிற K.S.A சேக் தாவுத் அவர்கள் சிங்கப்பூரில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
Saturday, 16 August 2025
Friday, 15 August 2025
Thursday, 14 August 2025
Tuesday, 12 August 2025
Monday, 11 August 2025
மௌத் அறிவிப்பு
நமதூர், கொடிக்கால்பாளையம், சூபிநகர் நடுத்தெரு, நரியம் வீட்டு மர்ஹும் மு.கு.மு.முஹம்மது அய்யூப் அவர்களின் மகனாரும், மர்ஹும் M.A.ஹாஜா மைதீன் அவர்களின் சகோதரரும், R.A.முஹம்மது யூனஸ், மற்றும் சீனிவாசபுரம் K. முஹம்மது முஸ்தபா இவர்களின் மச்சானும், அயூப் ரிஸ்வான், இம்தியாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய *M.A.முஹம்மது பஜில்* அவர்கள் மௌவுத்.
அன்னாரது ஜனாஸா இன்று மதியம் 3:30மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஊர் உறவின் முறை ஜமாஅத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
Sunday, 10 August 2025
Friday, 8 August 2025
மௌத் அறிவிப்பு
08 08 2025
திருவாரூர் விஜயபுரம் செல்வம் தெரு கச்சப்பா வீடு M முகமது சிராஜ் அவர்களின் மைத்துனர் S முஹம்மது அலி அவர்கள் கொடிக்கால் பாளையம் கீழ கொத்த தெருவில் மௌவுத்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மணி 5 க்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*