Monday, 25 November 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு



24.11.2024


#கொடிக்கால்பாளையம் மலாயா தெரு மர்ஹூம் ஹாஜி S.M.அபுசாலி அவர்களின் மகளும், ஹாஜி.S.M.A.ஜெகபர் சேக் அலாவுதீன், S.M.A.முஹம்மது அப்துல்லா, மர்ஹும் S.M.A.அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், ஹாஜி H.N.அப்துல் அஜீஸ், மர்ஹும் M. ஷெரிஃப் இவர்களின் மைத்துனியும் அடியற்கை பேராசிரியர் A.ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும், H.ஆசிக் அவர்களின் தாயாருமமாகிய பாப்பாத்தி என்கின்ற *பாத்திமுத்து நாச்சியார்* அவர்கள் அடியக்கமங்கலம், நடுத்தெரு அவர்களது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 



அன்னாரின் ஜனாஸா அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

அடக்க நேரம் இரவு 8 மணிக்கு நடைபெறும்.

Tuesday, 19 November 2024

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 நமதூர் வடக்கு கொத்த தெரு மர்ஹூம் சிக்கந்தர் அவர்களின் மனைவியும் டாக்டர் அன்சாரி அவர்களின் தாயாரும ஹாஜியா ஜெரினா பேகம் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நாளை காலை புதன்கிழமை 11 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் 

Monday, 18 November 2024

கொடிக்கால்பாளையம் மழை

 திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது 

Sunday, 17 November 2024

நிக்காஹ் தகவல்









 

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024 : இனிதே நிறைவு









தலைவர்

1.213
2.208
3.6 செல்லதாவை

427

தினா இப்ராம்ஷா வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி 

1. 146
2.279
3.2 செல்லதாவை

மொத்தம் 427

 

#கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024. புதிய நிர்வாக குழு பொறுப்பு ஏற்பு

*கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்*



☪️☪️☪️☪️☪️

16.11.2024

2024-2027

*நிர்வாகஸ்தர்கள்*

*1.தலைவர்* 

  ஜனாப் மெ.இ.பா.ஜெ‌ஹபர் சேக் அலாவுதீன் (நடுத்தெரு)

*2.செயலாளர்*

 ஜனாப் M.ஜாஹிர் ஹூசைன் (பர்மா தெரு)

*3.துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு)*
ஜனாப் எ.மா.அ.அஹமது ஹூசைன் (நடுத்தெரு)

*4.பொருளாளர்*

  ஜனாப் M.ஹாஜா நஜூபுதீன் (தெற்கு தெரு)

*5.ஆடிட்டர்*
ஜனாப் மெ.இ.பா.முஹம்மது சுல்தான் M.Com., (நடுத்தெரு)

*6.52 பணப்பகுதி எஸ்டேட் பொருளாளர்*
ஜனாப் V.S.N.M.இஸ்ஹாக் (காட்டுப்பள்ளி தெரு)

*7.ஹாஜி தி.இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி* 

ஜனாப் ப.இ.மு.நிஜாமுதீன்,M.Sc., (ஜெயம் தெரு)

💐💐💐💐💐

*பிரதிநிதிகள்* 

1.ஹாஜி.V.S.N.முஹம்மது ஆதம் B.Sc.,B.G.L(காட்டுப்பள்ளி தெரு)
2.ஜனாப்.அ.அபுதாஹிர் (பள்ளிவாசல் தெரு)
3.‌ஜனாப்.எஸ்.செய்யது ஹாஜா அலாவுதீன் (பள்ளிவாசல் தெரு)
4.ஜனாப்.கீ.வா.மு.அ.முஹம்மது சலாஹூதீன் (பர்மா தெரு)
5.ஜனாப்.H.முஹம்மது ஹாரிஸ் B.C.A.,(தெற்கு தெரு)
6.ஜனாப்.M.முஜிபுர் ரஹ்மான் (தெற்கு தெரு)
7.ஹாஜி M.A.முஹம்மது அப்துல் வஹாப் (தெற்கு தெரு)
8.ஜனாப்.அ.மீ.அ.சுல்தான் அப்துல் காதர் (நடுத்தெரு)
9.ஜனாப்.வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர் (நடுத்தெரு)
10.ஜனாப்.எம்.இனாயத்துல்லா(வடக்கு தெரு)
11.ஜனாப்.ஏ.முஹம்மது அலி(வடக்கு தெரு)
12.ஜனாப்.எம்.எம்.ஐ.முக்தார் ஹூசைன் (புதுமனை தெரு)
13.ஜனாப்.ஜெ.சேக் முஹைதீன் (மலாயா தெரு)
14.ஜனாப்.J.M.K.J.முஹம்மது ‌ஜான் B.C.A.,(ஜெயம் தெரு)