Monday, 29 April 2024

மௌத் அறிவிப்பு



29.04.2024


நமதூர் மேலத்தெரு கருப்பெட்டிக்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகனாரும் முஹம்மது இஸ்மாயில், லியாகத் அலி,ஜெய்னுல்லாபுதீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், முஹம்மது அசாருதீன் இவர்களின் தகப்பனாரும் தஞ்சாவூர் யாசீர் அவர்களின் மாமனாரும் சேட்டு என்கிற முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 19 April 2024

#தேர்தல்2024 : வாக்கு பதிவு






நடைபெற்று முடிந்த 
நாகை நாடாளுமன்ற தொகுதி 
நமதூர் கொடிநகர் பகுதிக்குட்பட்ட 
*117, 118, 119, 120 பூத்* தேர்தல் வாக்குப்பதிவு விபரங்கள் 
       
117  - 841       - 529     = 312
118  - 852      - 537      = 315
119  - 754      - 462      = 292
120  - 1,340  - 832      = 508
---------------------------------
Tot  - 3,787   - 2360   = 1,427
---------------------------------
Total voters           - 3,787
Polling voters       - 2,360
Non voters             - 1,427

*Total percentage - 62 %*

117 - 63%
118 - 63%
119 - 61%
120 - 62%

 



Thursday, 18 April 2024

நாளைக்கு மக்களவை தேர்தல்






 

மௌத் அறிவிப்பு



18.04.2024


நமதூர்  சின்னப்பள்ளி தெரு சுகர்னோ அவர்களின் சகோதரியும் திருவாரூர் விஜயபுரம் மர்ஹீம் முகமது சாதிக் அவர்களின் மனைவியும், நூருல் ஹசன்.  நூர்தீன், அன்சாரி. ராஜா என்கிற ஹாஜா நஜூபுதீன் ஆகியோரின் தாயாருமான தங்கம்மா என்கிற ஜன்னத்து நிஷா அவர்கள்  தனது இல்லத்தில் மெளத்  .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Monday, 8 April 2024

மௌத் அறிவிப்பு

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


நமதூர் ஜெயெம் தெரு மர்ஹும். கா.மே.மு. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மகளாரும், சின்னக்கனி வீட்டு மர்ஹும். M. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், மர்ஹும். மு. முஹம்மது அபுசாலிஹ் அவர்களின் மனைவியும், மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாருமாகிய ஜல்மா பீவி அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாசா இன்று (08/04/24) மாலை 5:00 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 6 April 2024

ரமலான் பிறை 27

மௌத் அறிவிப்பு



06.04.2024


நமதூர் ஸூஃபி நகர் தெற்கு தெரு மர்ஹூம் சூஃப் A.அபுசாலி அவர்களின் மனைவியும்,ஆரிப் என்கிற A.ஜெஹபர் அலி அவர்களின் தாயாரும், J.அபுபக்கர் சித்தீக் அவர்களின் பாட்டியாரும்,துரை என்கிற A. முஹம்மது இஷாக் அவர்களின் பெரிய மாமியாருமான சேத்தா என்கிற செய்யது ஜெஹரான் அவர்கள் தெற்கு தெரு மிளகார வீட்டு காலனியில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.