19/11/2023,
நமதூர் கொடிக்கால் பாளையம், வடக்கு தெரு அவுக்குர்ஷா வீட்டு மர்ஹூம் ம.அ.முகம்மது கனி அவர்களின் மகளும்,
பச்சைக்கிளி விட்டு மர்ஹூம் அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், புதுமனை தெரு ஷரீப் காலனி சேட்டு என்கிற A.குப்பை பிச்சை அவர்களின் மாமியாரும்,
சேட்டு என்கிற A.சாகுல் ஹமீது K.கமர்ஜமான் ஆகியோரின் பாட்டியாரும்,
M.Y. முஹம்மத் யூசுப் அவர்களின் சிறிய தாயாரும், S.M. சாகுல் ஹமீது ராஜா, S.M.ஹாஜா குத்புதீன் ஆகியோரின் பெரிய தாயாருமான உம்மானை என்கிற
*பாத்திமா பீவி* அவர்கள் புதுமனை தெரு ஷரிப் காலனியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை *4.30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
செய்தி : *கொடிநகர் தகவல் குழுமம்*
No comments:
Post a Comment