Monday, 28 August 2023

#கொடிககால்பாளையம் :புதுமனைத்தெரு பள்ளிவாசல்









 

மௌத் அறிவிப்பு

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுன்               .             நமதூர்  ஜெயம் தெரு மேல வீட்டு மர்ஹூம் கா.மெ.மு . அ. முகம்மது ஜெக்கரியா அவர்களின் மகளும் , விஜயபுரம் செல்வம் தெரு குட்டைக்கரையா வீட்டு மர்ஹூம்  செய்யது பாரக் அவர்களின் மனைவியும் S. முகம்மது இக்பால் அவர்களின் தாயாரும், R.S.M முகம்மது ரபீக் அவர்களின் சிறிய தாயரும் மாகிய சபுரா நாச்சியா அவர்கள் அப்துல்கலாம் நகரில் மௌத் அன்னாரின் ஜனாஸா 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 26 August 2023

கூத்தூர் மௌத் அறிவிப்பு



26.08.2023



 நமதூர் மர்ஹும் இ.கா.மு. அஹமது தம்பி அவர்களின் மகளாரும்,  புதுமனைத்தெரு மர்ஹும் கா. செ. மு. அ. சேக் அலாவூதீன் அவர்களின் மனைவியும், இ.கா.மு. அ. ஹாஜா நஜ்புதீன் அவர்களின் சகோதரியும் S. அப்துல் அஹது அவர்களின் கொழுந்தியாவும் அ. இம்தியாஸ் அவர்களின் பெரியம்மாவுமான  மும்தாஜ் பேகம் அவர்கள் கூத்தூர் ரயிலடித்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா லில்லாஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 

Monday, 14 August 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு

 


14/08/2023, ..


நமதூர் கொடிநகர் காயிதே மில்லத்தெரு, கூத்தூராங்க வீட்டு N.நஜ்புதீன் அவர்களின் மகனாரும், மொழுத்தண்ணி வீட்டு சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் இ.மு.ஜமால் முஹம்மது அவர்களின் மருமகனும், க.செ.மு.அ.முஹம்மது மெய்தீன் அவர்களின் மைத்துணருமாகிய பாபு என்கின்ற *N.ஹாஜி முஹம்மது* அவர்கள் மலேசியாவில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

சுதந்திர தின விழா அழைப்பு

Saturday, 12 August 2023

வெளியூர் மௌத் அறிவிப்பு.

 12/08/2023,


 நமதூர் கொடிநகர் J.M.தெரு மர்ஹும் J.M.ஜியாவுதீன் அவர்களின் சம்மந்தியும், J.M.A.ஜான் அவர்களின் மாமியாரும், A.W.T.தமிமுன் அன்சாரி அவர்களின் மனைவியுமான *A.சிராஜ் நிஷா* அவர்கள் தண்ணீர் குன்னத்தில் மௌவுத்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு *9:30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்..


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



Wednesday, 9 August 2023

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு




09.08.2023


நமதூர் நடுத்தெரு கோஸ் வீட்டு எம்.ஜபருல்லா அவர்களின் சகலரும் வடக்கு தெரு சேனா.அப்துல்காதர் அவர்களின் மச்சானும் புதுமனைத் தெரு எஸ்.கமலுதீன் அவர்களின் மாமனருமான பொட்டிக்கார வீட்டு சின்னத்தம்பி என்கிற இ.எம்.அன்வருதீன் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெருவில் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 10.08.2023 வியாழன் காலை 10:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெறும்.

Sunday, 6 August 2023

கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 06.08.2023


 கொடிக்கால்பாளையம் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் நிக்காஹ்


எம்.அபுதாஹிர் 

முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனுக்கும்

ஜெ.கதீஜா நாச்சியா

அடியக்கமங்கலம் ஜெகபர்தீன் அவர்களின் மகளுக்கு நிக்காஹ்