14.02.2023 செவ்வாய் கிழமை
நமதூர் சூபி நகர் தெற்கு தெரு செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், சதாம் ஹுசைன் அவர்களின் தாயாருமாகியா ராணி என்கிற *தமிமுனிஷா* அவர்கள் அப்துல் கலாம் நகரில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.
No comments:
Post a Comment