Saturday 19 November 2022

அறிவியல் கண்காட்சி



























 நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் ஹாஜி.கா.மெ.மு.அ. முஹம்மது ஜபரூதீன், ஜமாஅத் செயலாளர் கீ.வா.மு.அ.முஹம்மது சலாவுதீன் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளின் செயல்பாடுகள் விளக்கம் அளித்தார்கள். 


இதற்காக ஏற்பாடுகளை பள்ளி தலைவர் சுல்தான் அப்துல் காதர், செயலாளர் முஹம்மது யூசுப் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள்  தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்கள்.

No comments:

Post a Comment