நமதூர் பர்மாதெரு மர்ஹூம் முஹம்மது நத்தர் அவர்களின் மகனாரும், M.முஹம்மது அபுசாலி அவர்களின் சகோதரரும், கடிகார வீட்டு சலாஹுதீன் அவர்களின் மாமனாரும், வயல் வீட்டு M.H.மஹபூப் அலி அவர்களின் சிறிய தகப்பனாரும், முஹம்மது சாருக் அவர்களின் பாட்டனாருமாகிய M.ஷேக் அப்துல் காதர் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment