Saturday, 30 April 2022
Friday, 29 April 2022
மௌத் அறிவிப்பு
29.04.2022
நமதூர் நடுத்தெரு காதி இ.மு. முஹம்மது காசிம் அவர்களின் மனைவியும் M.முஹம்மது சைபுல்லாஹ் அவர்களின் தாயாருமாகிய *ஹலிமா பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 28 April 2022
நமதூர் மின்தடை
நடுத்தெரு கடைசியில் இரவு நேரங்களில் முறையற்ற விதத்தில் வந்த மின்சாரத்தை சரி செய்ய பணியாளர்கள் வந்துள்ளனர், ஒரு சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்க படலாம் வேலை நடைபெற கூடிய பகுதிகளுக்கு, சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஜ. பெனாசிர் ஜாஸ்மின் 4வது வார்டு கவுன்சிலர் மனித நேய மக்கள் கட்சி
Wednesday, 27 April 2022
Tuesday, 26 April 2022
மௌத் அறிவிப்பு
*மெளத் அறிவிப்பு* நமதூர் மர்ஹீம் அப்துல்ஹமீது அவர்களின் மகளாரும் சூஃபிநகர் முஹம்மது ஜெஹபர் அவர்களின் சகோதரியும் ஹசன்குத்தூஸ் அவர்களின் மனைவியுமான *ரசூல்பீவி* அவர்கள் ஜெயம்தெருவில் மெளத்.
Monday, 25 April 2022
Saturday, 23 April 2022
Friday, 22 April 2022
Thursday, 21 April 2022
Wednesday, 20 April 2022
Tuesday, 19 April 2022
Monday, 18 April 2022
Sunday, 17 April 2022
Saturday, 16 April 2022
வெளியூர் மௌத் அறிவிப்பு
நமதூர் கொடிக்கால்பாளையம் முஹைதீன் ஆண்டவர்கள் ஊர் உறவின் முறை ஜமாஅத்தில் பணிபுரிந்த முன்னால் பிலால் (மோதினார்) சாகுல் ஹமீது அவர்களின் மகனாரும், ரஃபீக் மற்றும் ஆபிதீன் ஆகியோரின் சகோதரருமான *முஹம்மது ஃபாருக்* அவர்கள் சென்னை பழவேற்காட்டில் மெளத்.
அன்னாரின் ஜனாசா அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். *
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
Friday, 15 April 2022
Wednesday, 13 April 2022
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் பள்ளி வாசல் தெரு கருவப்பிள்ளை வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மகனாரும் A.அபுதாகிர் அவர்களின் தகப்பனாரும் முஹம்மது சலீம் அவர்களின் மாமனாரும் நூருல் அமீன் அவர்களின் பாட்டானாருமான M.M.அப்துல் ரஷீது அவர்கள் பள்ளி வாசல் தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
Tuesday, 12 April 2022
மெளத் அறிவிப்பு 12.04.2022
நமதூர் தெற்குத்தெரு முருங்கை மரத்தார் வீட்டு மர்ஹூம் (சேகு) என்கிற சேக் அப்துல் காதர் அவர்களின் மகனாரும், ஜபுருதீன் அவர்களின் தம்பியுமான, *அபுல் ஹாரிது* அவர்கள் மெளத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரது ஜனாஸா அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Monday, 11 April 2022
Sunday, 10 April 2022
நமதூர் மௌத் அறிவிப்பு
09/04/2022,
கொடிநகர் புதுமனைத்தெரு குட்டா வீட்டு மர்ஹூம் S.M.அப்துல் ஹமீது அவர்களின் மகனாரும், S.M.A.ரஹ்மத்துல்லா அவர்களின் சகோதரரும், அடியக்கமங்கலம் ஹாஜா சேக் அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும், N.குத்புதீன் H.ஹமீதுல் ஹாசிகின் ஆகியோரின் மாமனாரும், R.ரில்வானுதீன் அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய *S.M.A.முஹம்மது யூசுப்* அவர்கள் புதுமணனத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை *10/4/2022* ஞாயிற்றுக்கிழமை காலை *11:00* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். செய்தி : *கொடிநகர் தகவல் குழுமம்*
Saturday, 9 April 2022
Friday, 8 April 2022
Thursday, 7 April 2022
Wednesday, 6 April 2022
Tuesday, 5 April 2022
Monday, 4 April 2022
Sunday, 3 April 2022
Saturday, 2 April 2022
மௌத் அறிவிப்பு
நமதூர் பர்மாதெரு மர்ஹூம் முஹம்மது நத்தர் அவர்களின் மகனாரும், M.முஹம்மது அபுசாலி அவர்களின் சகோதரரும், கடிகார வீட்டு சலாஹுதீன் அவர்களின் மாமனாரும், வயல் வீட்டு M.H.மஹபூப் அலி அவர்களின் சிறிய தகப்பனாரும், முஹம்மது சாருக் அவர்களின் பாட்டனாருமாகிய M.ஷேக் அப்துல் காதர் அவர்கள் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.